விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி காற்புள்ளிக்கு பின்னால் இடவெளி
வரிசை 16:
<div style="border:2px solid #A3B1BF; padding:.5em 1em 1em 1em; border-top:none; background-color:#fff; color:#000">
[[Image:தொகுத்தல்.PNG|right|ஓர் கட்டுரையில் மாற்றங்கள் செய்ய ''தொகு'' கீற்றை சொடுக்கவும்]]
அனைத்துப் பக்கங்களிலும் "'''''தொகு'''''" என்ற பொத்தான் அமைந்துள்ளது; இதன் மூலம் ஒரு சில [[Wikipedia:பாதுகாப்பு கொள்கை|பாதுகாக்கப் பட்ட பக்கங்களைத்]] தவிர்த்து, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை தொகுக்க முடியும். விக்கிப்பீடியாவின் அடிப்படை கொள்கையான இது பார்வையாளர் தான் காண்கிற சொல், இலக்கண மற்றும் கருத்துப் பிழைகளை திருத்த வகை செய்கிறது. நீங்கள் எந்த தகவலை உள்ளிட்டாலும் யாரும் மறுக்கொணாத வகையில் [[Wikipedia:Citing sources|தக்க சான்றுகோள்களுடன்]] தருதல் மிகத் தேவையானது. தாம் படிக்கும் செய்திகள்/கருத்துகளில் சாய்வுகள் எதுவும் இல்லாததாக படிப்பவர் உணரவேண்டும்.அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|அவை நீக்கப்படக்கூடும்]].
 
[[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி]]க்குச் சென்று அங்குள்ள "''தொகு''" தொடுப்பை சொடுக்கவும். அந்தப் பக்கத்தில் உள்ள உரையுடன் தொகுப்பு சாளரம் திறக்கும். அதில் உங்கள் மனதுக்கேற்ப உரைகளை சேருங்கள்..அல்லது..''தமிழ் வெல்க !'' என எழுதுங்கள், பிறகு '''பக்கத்தைச் சேமிக்கவும்''' சொடுக்கவும்.நீங்கள் எழுதிய முதல்வரிகள் இப்போது விக்கிப்பீடியாவில் தெரிவதைப் பாருங்கள் ! '''கவனிக்க''': நீங்கள் தொகுப்பது மணல்தொட்டி பக்கம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; இந்தப் பயிற்சிப் பக்கத்தில் அல்ல ;).