போதாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Some words removed, which is not necessary
No edit summary
வரிசை 1:
'''போதாயனர்''' என்பவர் கி. மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்திய கணித மேதை ஆவார். இவர் [[பை (கணித மாறிலி)|பை]]யின் மதிப்பையும் [[செங்கோண முக்கோணம்|செங்கோண முக்கோணத்தில்]] செம்பக்கத்தை [[வர்க்கம்]] [[வர்க்கமூலம்]] இல்லாமல் கண்டறியும் முறையையும் அறிந்தவர் என்றும் கூறப்படுகிறார்.
 
==போதாயனர் பாடல்==
 
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
 
வரிசை 10:
வருவது கர்ணம் தானே"
 
==பாடல் விளக்கம்:==
- போதையனார்
 
விளக்கம்:
 
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.
 
இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டைஇக்கணித விட்டுவிட்டுமுறையைக் வர்க்கமூலம்கொண்டுதான், பெருக்கல்அக்காலத்தில் எனகுன்றுகளின் பிதார்கரஸ்உயரம் தியரம்மற்றும் சொல்லிவருவதைஉயரமான இடத்தை அடைய நாம் பயன்படுத்துகிறோம்நடந்து இன்றுசெல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
 
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
 
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
 
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம்பிதாகரஸ் அதாவதுதேற்றத்தைப் போல் அல்லாது, வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
 
==நிரூபணம்:==
 
அ) நீளம் = 4m4 மீ, உயரம் = 3m3 மீ.
 
எனில் கர்ணம்,
வரி 37 ⟶ 31:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5
 
ஆ) நீளம் = 8m8 மீ, உயரம் = 6m6 மீ.
 
எனில் கர்ணம்,
"https://ta.wikipedia.org/wiki/போதாயனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது