திருவண்ணாமலை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 553:
==மாவட்ட பிரிப்பு கோரிக்கை==
 
திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய வருவாய் தரும் கோட்டமாகவும், தற்போதைய மாவட்டத்தில் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமாகவும், பட்டு மற்றும் அரிசிக்கு பெயர் பெற்றுள்ள நகரமாக உள்ளதால் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
அதுமட்டுமின்றி, [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[போளூர்]], [[வந்தவாசி]], [[சேத்துப்பட்டு]], [[செய்யார்]], [[வெம்பாக்கம்]], [[சமுனாமரத்தூர்]] ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு 30.8.2019 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் [[சேவூர் ராமச்சந்திரன்]] தெரிவித்தார்.<ref>{{cite news |title=Minister visits villages to receive grievance applications |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-visits-villages-to-receive-grievance-applications/article29303360.ece |accessdate=1 April 2020 |work=The Hindu |date=31 August 2019 |language=en-IN}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவண்ணாமலை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது