அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 42:
| first_aired = {{start date|df=yes|2019|05|27}}
| last_aired = ஒளிபரப்பில்
| website = https://www.sunnxt.com/tv/detail/82290/0/agni-natchathiram
| production_website =
| channel = [[சன் தொலைக்காட்சி]]
வரிசை 52:
 
'''அக்னி நட்சத்திரம்''' என்பது மே 27, 2019 முதல் [[சன் தொலைக்காட்சி]]யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் [[குடும்பத் திரைப்படம்|குடும்பம்]] சார்ந்த தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்த தொடரில் வர்ஷினி அர்சா, காயத்ரி ராஜ், [[வசந்குமார்]] மற்றும் ராஜ்குமார் மானோகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-tv-serial-agni-natchathiram-to-premiere-soon/articleshow/69483855.cms|title=Agni Natchathiram New Serial }}</ref>
 
==கதைச்சுருக்கம்==
இந்த தொடரின் கதை இரண்டு இணைபிரியா நண்பர்கள் பற்றிய கதை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த செல்வம் மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்த்த சந்திரசேகர் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். என்னதான் நண்பரானாலும் செல்வதை ஏளனமாக பார்க்கும் சந்திரசேகரன் மனைவி நளினி.
 
ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் செய்துக்கறாங்க. ரெண்டு பேர் மனைவியும் ஒண்ணா கர்ப்பமாகி, ஒரே நாளில் பிரசவத்துக்கு வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அங்கு ஜெயந்தி மற்றும் செல்வத்திற்கு இரட்டை பெண்குழந்தை பிறக்கின்றது ஆனால் நளினிக்கு பிறந்த குழந்தை இறந்து பிறக்க ஜெயந்தி கண் விழிப்பதற்குள் ஒரு குழந்தையை தன் முதலாளி நண்பன் கிட்ட குடுத்துடறார் செல்வம். சந்திரசேகர் குடும்பத்தில் பணக்காரா திமிர் பிடித்த பெண்ணாக வளரும் அகிலா இங்கு ஜெயந்தி மற்றும் செல்வத்திற்கு ஒரே அன்பான பெண்ணாக வளர்கிறாள். ஆரம்பகாலம் முதல் இருவரும் எலியும் பூனையுமாக வளர்க்கின்றனர்.
 
20 வருடம் கழித்து ஸ்ரீதரை காதலிக்கும் அகிலா ஆனால் ஸ்ரீதர் மீராவை காதலித்து திருமணம் செய்கின்றனர். இதனால் மீரா மற்றும் ஸ்ரீதருக்கு எதிராக மாறும் அகிலா. இதற்க்கு பிறகு இவர்களின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை இக்கதை விளக்குகின்றது.
 
==நடிகர்கள்==
வரி 84 ⟶ 91:
|-
| 14 செப்டம்பர் 2020 - ஒளிபரப்பில் || <center> திங்கள் - சனி </center> || 11:30 || 250-
|}
 
== மதிப்பீடுகள் ==
கீழேயுள்ள அட்டவணையில் <span style="color:blue">'''நீல எண்கள்'''</span> மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் <span style="color:red">'''சிவப்பு எண்கள்'''</span> மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
 
{| class="wikitable" style="text-align:center"
|-align=center
!rowspan="1"|ஆண்டு
!rowspan="1"|மிகக் குறைந்த மதிப்பீடுகள்
!rowspan="1"| மிக உயர்ந்த மதிப்பீடுகள்
|-
|-align=center
|-
| 2019
| {{color|Blue|'''3.2%}}
| {{color|Red|'''4.3%}}
|-
| rowspan="2" | 2020
| {{color|Blue|'''3.5%}}
| {{color|Red|'''4.8%}}
|-
| {{color|Blue|'''0.0%}}
| {{color|Red|'''0.0%}}
|-
|}
 
வரி 90 ⟶ 121:
 
==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|12222972|அக்னி நட்சத்திரம்}}
* [http://www.sunnetwork.in/ Official Website] {{en icon}}
* [https://www.sunnxt.com/tv/detail/82290/0/agni-natchathiram| அக்னி நட்சத்திரம் ] சன் நெஸ்ட்
* [https://www.youtube.com/suntv Sun TV on YouTube]
* [http://www.suntv.in/ Sun TV Network] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}
 
{{வார்ப்புரு:TV program order
வரி 108 ⟶ 137:
|Previous program = [[பிரியமானவள்]]
|Title =அக்னி நட்சத்திரம் <br> (27 மே 2019 – 3 ஆகஸ்ட் 2019)
|Next program = [[தமிழ்ச்செல்வி]] <br> (5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்31 மார்ச் 2020)
}}