அரவிந்த் அடிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kn:ಅರವಿಂದ್ ಅಡಿಗ
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 33:
}}
 
'''அரவிந்த அடிகா''' (''Aravind Adiga'', பிறப்பு: [[அக்டோபர் 23]], [[1974]]) ஓர் [[இந்தியா|இந்திய]]ப் புதின எழுத்தாளர். [[சென்னை]]யில் பிறந்து [[மங்களூர்|மங்களூரில்]] வளர்ந்தார். பின்பு [[சிட்னி]]க்கு நகர்ந்தார். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியம் படித்தார். பட்டம் பெற்று சில ஆண்டுகளாகஆண்டுகள் பொருளாதாரச் செய்தியாளராகப் பணி புரிந்தார்.
 
இவரது முதல் புதினம் ''த வைட் டைகர்'' (The White Tiger) [[2008]]இல் [[மான் புக்கர் பரிசு]] (£50,000) பெற்றது<ref name="Booker prize">[http://www.canberratimes.com.au/news/local/news/business/aravind-adiga-wins-booker-prize/1334014.aspx?src=rss Aravind Adiga wins Booker prize]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்த்_அடிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது