பவுலோ கோய்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
'''பவுலோ கோய்லோ''' (''Paulo coelho'') (பிறப்பு: [[ஆகஸ்ட் 24]], [[1947]]) உலகப் புகழ்பெற்ற சமகால [[பிரேசில்]] நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' ( தமிழில் [[ரசவாதி]]) புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவன் மினிட்ஸ் (''Eleven Minutes'') என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்<ref name= Paulo>Paulo Coelho, "Eleven Minutes", 2003</ref>. இவரது ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' புதினம் தமிழில் ![[ரசவாதி]] என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
 
===சாதனைகளும் விருதுகளும்==
விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை பாவுலோ கோய்லோ எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
'பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்' அமைப்பின் உறுப்பினரான இவர் 'செவாலியே' விருது பெற்றவர். 2007ல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார்.<ref>ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்-2020</ref>
==படைப்புகள்==
பவுலோ கோய்லோ ஏராளமான நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை:-
பிரிடா, த வேல்கிரீஸ், மக்தூப், பை த ரிவர் ஐ சேட் டவுன் அன்ட் வெப்ட், த ஃபிஃப்த் மவுன்டன் போன்றவையாகும் .<ref>ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்- second impression 2020 </ref>
 
==ரசவாதி கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பவுலோ_கோய்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது