பேச்சு:யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
*Ngayogyakarta என்பது சாவக மொழியில் யோகியாக்கார்த்தா என்ற நகரையே குறிக்கிறது. எனவே இரண்டு முறை நகரின் பெயரைத் தலைப்பில் தரவேண்டியதில்லை.
எனவே தலைப்பை '''யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை''' என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:16, 26 செப்டம்பர் 2020 (UTC)
 
இங்கே நான் ஏற்கனவே இருந்த தலைப்பில் சாவக மொழிக்கேற்றவாறு எழுத்துத் திருத்தம் மாத்திரமே செய்தேன். வேறு எதையும் கவனிக்கவில்லை. இந்தோனேசியாவில் சாதாரணமாக அரண்மனை என்பதைக் குறிக்க இஸ்தானா என்றே குறிப்பிடப்படுகிறது. கிராத்தொன் என்ற சொல் பண்டைக்கால அரண்மனைகளுக்குக் குறிப்பான சொல். அடுத்தது {{Ping|Gowtham Sampath}} தமிழில் ங முதலெழுத்தாகத் தோன்றாதென்று கூறுகிறீர்கள். அது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்று சொல்கிறீர்களா? ஔவையார் ஙப்போல் வளை என்று ங என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டு எழுதியுள்ளார்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 16:43, 27 செப்டம்பர் 2020 (UTC)
Return to "யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை" page.