உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ar
No edit summary
வரிசை 34:
 
:நானறிந்த வரையில் இல்லை. எதற்கும் மீடியாவிக்கியில் தேடிப்பார்க்கிறேன். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 21:09, 28 செப்டம்பர் 2020 (UTC)
 
 
== முதல் பக்க செய்திகள் ==
 
வணக்கம் தோழர். நான் தொகுத்த முதல் பக்க செய்தியை தாங்கள் மீளமைக்கப்பட்டதை கண்டேன். தங்கள் அனுப்பிய செய்தியையும் படித்தேன். நேற்று(செப் 28) இறந்தவர் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் அன்வரா. இவர் இந்தியளவில் அனைவராலும் அறியபட்டவர். காரணம் இவர் முதல் பெண் அஸ்ஸாமிய முதல்வர், மேலும் இவர் தான் இந்தியாவின் ஒரே பெண் முஸ்லிம் முதல்வர். இருந்தும் இவர் பெயர் இந்திய குடியுரிமை திருத்த பதிவேட்டில் நீக்கம் செய்யபட்டது. இதற்காகவே இவர் பிரபலம். இந்த நோக்கத்தில் தான் முதல் பக்க செய்தியில் சேர்த்தேன். அதுவும் அந்த கட்டுரையை அன்று தான் தொகுக்கவும் செய்தேன். தங்கள் அனுப்பிய அந்த தங்களுடைய வழிகாட்டலும் நன்றி. --[[பயனர்:Yousufdeen|Yousufdeen]] ([[பயனர் பேச்சு:Yousufdeen|பேச்சு]]) 06:07, 29 செப்டம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது