வாருங்கள்!

வாருங்கள், Yousufdeen, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 08:25, 23 சூன் 2020 (UTC)

August 2020தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் விளம்பரநோக்கில் அமைந்திருந்ததால், மீளமைக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப்பலகையாகப் பயன்படுத்துதல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:48, 15 ஆகத்து 2020 (UTC)

யூசுப் அலிதொகு

வணக்கம். மூன்றாம் நாள் பயிற்சியில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு வாழ்த்துகள். ஆனால் ஏற்கனவே பயிலரங்கத்தில் கூறியது போல ஒரு கட்டுரையினை வெளியிடும் முன் அனைத்து வாக்கியங்களும் சரியாக உள்ளனவா? என்பதைச் சரிபார்க்கவும். இங்கு செய்துள்ள மாற்றங்களைக் காணவும். இது தங்களது அடுத்த கட்டுரைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சில சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாது இருந்தால் விக்சனரி பயன்படுத்தவும். தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி ஸ்ரீ (✉) 11:15, 20 ஆகத்து 2020 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தொடர்ந்து பல கட்டுரைகளை உருவாக்கி வருவதை பாராட்டி தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி . தங்களது கட்டுரைகளில் பிற பயனர்களால் செய்யப்படும் மாற்றங்களைக் கவனித்தால் தங்களது எதிர்கால கட்டுரைகள் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். --ஸ்ரீ (✉) 15:58, 10 செப்டம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 06:42, 11 செப்டம்பர் 2020 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:12, 11 செப்டம்பர் 2020 (UTC)


தங்களுடைய இந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. இது போன்ற ஊக்கங்கள் தான் என்னை தொடர்ந்து பயணிக்க எரிபொருளாக இருக்கிறது. --Yousufdeen (பேச்சு) 13:23, 11 செப்டம்பர் 2020 (UTC)

செய்திதொகு

விக்கிப்பீடியா:செய்திகளில் --AntanO (பேச்சு) 20:55, 28 செப்டம்பர் 2020 (UTC)

Mahatma Gandhi edit-a-thon on 2 and 3 October 2020தொகு

Hello,
Thanks for showing interest to participate in the Mahatma Gandhi 2020 edit-a-thon. The event starts tomorrow 2 October 12:01 am IST and will run till 3 October 11:59 pm IST.

Note a few points

  • You may contribute to any Wikimedia project on the topic: Mahatma Gandhi, his life and contribution. Please see this section for more details.
  • If you have added your name in the "Participants" section, please make sure that you have mentioned only those projects where you'll participate for this particular edit-a-thon. The list is not supposed to be all the projects once contributes to in general. You may go back to the page and re-edit if needed.

If you have questions, feel free to ask.
Happy Gandhi Jayanti. -- User:Nitesh (CIS-A2K) (sent using MediaWiki message delivery (பேச்சு) 23:09, 30 செப்டம்பர் 2020 (UTC))

குறிப்புதொகு

ஒரு கட்டுரையை நிறைவு செய்த பின் மறு கட்டுரையைத் தொடங்குவது நல்லது. எ.கா: ஹாதி சௌஆன் அல்-சுமைலி என்ற கட்டுரை முழுமையாக மொழிபெயர்க்கப்படாமலும் பிற மொழிகட்டுரைகளுடன் இணைக்கப்படாமலும் உள்ளது. --AntanO (பேச்சு) 02:29, 12 அக்டோபர் 2020 (UTC)

இங்கு கட்டுரை எண்ணிக்கையைவிட தரமே முக்கியம். 3 வரிக்குக் குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். மிகக்குறுங்கட்டுரைகள் உருவாக்க வேண்டாம். விரிவாக்கப்படாதவிடத்து அவை நீக்கப்படும். நன்றி. --AntanO (பேச்சு) 02:35, 12 அக்டோபர் 2020 (UTC)
--(பேச்சு) தங்களுடைய கருத்துக்கு நன்றி தோழர். நான் மொழிபெயர்ப்பு செய்த கட்டுரையில் இருந்த தொகுப்பே சிறிது தான். ஆகவே நான் மொழிபெயர்ப்பு செய்த கட்டுரையின் அளவு 3 வரிகளுக்குள் அமைந்தது. பிழைகளை திருத்திக்கொள்கிறேன். --Yousufdeen (பேச்சு) 07:01, 12 அக்டோபர் 2020 (UTC)

கருத்தில் கொள்கதொகு

வணக்கம் , தாங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு வாழ்த்துகளும் நன்றிகளும். தாங்கள் இசுலாமிய நபர்கள் தொடர்பாக தொடர்ந்து எழுதிவருகிறீகள் , நீங்கள் தலைப்பிடுகையில் இங்கு நடைபெற்ற உரையாடல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மேலும், தங்களது சந்தேகங்களை @Fahimrazick: அவர்களிடமும் மற்ற பயனர்களிடமும் கேட்கலாம். நன்றிஸ்ரீ (✉) 15:20, 28 அக்டோபர் 2020 (UTC)

அறபுப் பெயர்கள்தொகு

திருக்குர்ஆனிலுள்ள மூன்றாவது அத்தியாயம் ஆல் இம்றான், அஃதாவது இம்றானின் குடும்பத்தினர் என்பதாகும். தமிழில் ஆலு இம்றான் எனக் குறிப்பிடப்பட்டாலும் அறபியில் ஆல் இம்றான் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கே ஆல் என்பதன் பொருள் குடும்பத்தினர் என்பதாகும். இந்த அடிப்படையிலேயே சவூதி அரச குடும்பத்தினர் சவூதுடைய குடும்பத்தினர் என்ற பொருளில் ஆல் சவூத் என்று தம்மைக் குறிக்கின்றனர். அல் என்பது எப்போதும் ஆங்கிலத்தின் the என்பதற்கு நிகரானதல்ல. அது வேறுபடும் இடங்களும் உண்டு. உதாரணமாக, திருக்குர்ஆனில் அத்தௌபா எனும் அத்தியாயத்திலுள்ள

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

என்ற வசனத்தில் அல் என்பது எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இவற்றில் எதற்கும் the என்ற பொருள் கிடையவே கிடையாது.--பாஹிம் (பேச்சு) 14:45, 29 அக்டோபர் 2020 (UTC)

தங்களுடைய இந்த தகவல் புதிய ஒரு தகவலை கற்க உதவியுள்ளது. தொடர்ந்து வழிகாட்டல் அளிக்கவும். :) --Yousufdeen (பேச்சு) 16:09, 29 அக்டோபர் 2020 (UTC)

கட்டுரைதொகு

ஒரு கட்டுரையை தொடங்கினால், அதை இயன்றவரை நிறைவுபடுத்துங்கள். எ.கா: பகுப்பு, மேற்கோள்கள் (பர்ஜுமன் (துபாய் மெட்ரோ நிலையம்)) --~AntanO4task (பேச்சு) 13:20, 30 அக்டோபர் 2020 (UTC)

Festive Season 2020 edit-a-thonதொகு

Dear editor,

Hope you are doing well. As you know, A2K conducted a mini edit-a-thon Mahatma Gandhi 2020 edit-a-thon on the 2nd or 3rd October to celebrate Mahatma Gandhi's anniversary.
Now, CIS-A2K is going to conduct a 2-day-long Festive Season 2020 edit-a-thon to celebrate Indian festivals. We request you in person, please contribute to this event too, enthusiastically. Let's make it successful and develop the content on our different Wikimedia projects regarding festivities. Thank you Nitesh (CIS-A2K) (talk) 19:28, 2 December 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yousufdeen&oldid=3068075" இருந்து மீள்விக்கப்பட்டது