சீனிவாச இராமானுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சான்றடைவு: இல்லாத படிமம்
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
|signature alt=
}}
'''சீனிவாச இராமானுஜன்''' (''Srinivasa Ramanujan'', டிசம்பர் 22, 18881887 – ஏப்ரல் 26, 1920) [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த [[கணிதம்|கணித]] அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய [[எண் கோட்பாடு|எண் கோட்பாடுகளிலும்]], [[செறிவெண்]] கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை [[இயற்பியல்|இயற்பியற்]] துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் ''The Ramanujan Journal'' என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.<ref>http://www.thefamouspeople.com/profiles/srinivasa-ramanujan-503.php</ref>
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சீனிவாச_இராமானுசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது