இமேக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: +வெளியிணைப்பு
சி சிறப்புகள்
 
வரிசை 19:
 
'''இமேக்சு'''(Emacs) என்பது [[லினக்ஸ்|லினக்சு]] வகைக் கணினிகளில் பயன்படுத்தப்படும், ஒரு [[உரைத்தொகுப்பி]] ஆகும். 1970ஆம் ஆண்டின் நடுவில், இதற்கான நிரலாக்கம் தொடங்கப்பட்டது. இதன் சிறப்புத்தன்மை யாதெனில், இதிலிருந்து பல இமேக் உரைத்தொகுப்பித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.<ref>{{cite web|title=A Tutorial Introduction to GNU Emacs|url=http://www2.lib.uchicago.edu/keith/tcl-course/emacs-tutorial.html|quote=For an editor to be called "emacs" the main requirement is that it be fully extensible with a real programming language, not just a macro language.}}</ref> அதில் முக்கியமானது, [[குனூ இமேக்]] ஆகும். அது இன்றளவும் வளர்ந்து, மேம்படுத்தப்பட்டு வருகிறது.<ref>{{cite web|url=https://ebooks-it.org/1565924967-ebook.htm|title=GNU Emacs Pocket Reference|quote=GNU Emacs is the most popular and widespread of the Emacs family of editors.}}</ref> இதன் நிரலாக்கம் 10,000க்கும் மேற்பட்ட வரிகளைக்கொண்டிருந்தாலும், அவை பயனர்களால், ஒருங்கிணைக்கப்பட்டு, [[பெருமகட்டளை]]களாக செவ்வனே இன்றளவும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைக்கற்பது சற்று கடினம் எனினும், இதன் பயன்பாடு அளப்பரியது.
 
== சிறப்பியல்புகள் ==
* கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் [[ரிச்சர்ட் ஸ்டால்மன்|ரிச்சர்ட் ஸ்டால்மனால்]]உருவாக்கப்பட்டதாகும்.
 
* இம்மென்பொருளானது, [[குனூ பொதுமக்கள் உரிமம்]](GPL) உரிமத்தின் கீழ் வெளிவந்த முதல் மென்பொருள் ஆகும். இந்த உரிமத்தினையும், இந்த மென்பொருளையும் உருவாக்கியவர் இரிச்சர்ட் சுடால்மன் என்ற கணினியியல் அறிஞரே ஆவார்.
 
* இது வெறும் உரைதிருத்தி /உரைத்தொகுப்பி மட்டுமல்ல. அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்ல திறன்களைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள் எனலாம்.எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, [[நிழற்படக்கோப்பு வடிவம்|நிழற்படக்கோப்பு வடிவங்கள்]] (JPEG, PNG), [[பி.டி.எவ்|பிடிஎப்]] ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளையுத் கையாள வல்லதாகும். இவ்வகையானக் கோப்புகளைப் பார்ப்பதும், திருத்துவதும், இதன் சிறு பகுதி திறன் தான்.
 
* இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், 'கிட்'களைக் (git-version control system) கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளைப் பெற்றிருக்கிறது.
 
== பயன்படுத்தும் முறைமை ==
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இமேக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது