பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிலவியல்
வரிசை 47:
 
11 சதுர மைல் பரப்புக்கு இயற்கையான [[கல்நார்]] நிலத்துக்கடியில் உள்ளது.<ref name="asbestos">{{cite web|url=http://www.fairfaxcounty.gov/hd/asb/|title=Naturally Occurring Asbestos in Fairfax County, Virginia|publisher=Fairfax County|accessdate=September 5, 2016}}</ref> பெரும்பாலான கல்நார் மேட்மோர்பிக் தன்மையுடைய பாறைகள் ஆகும். 1987 லேயே
இந்த ஆபத்து கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கட்டுமான இடத்தின் காற்றின் தூய்மையை அளவிடவும் பாதிக்கப்பட்ட மண் உள்ள நிலத்தை கட்டுப்படுத்தவும் புதிதாக உருவாகும் கட்டடங்களின் அடியில் மேல் மண்ணில் 6 அங்குலத்துக்கு தூய்மையான மண்ணை இடவேண்டுமெனவும் சட்டமியற்றியது. <ref>{{cite web |url=http://www.sciencenews.org/articles/20060708/bob9.asp |title=Dirty Little Secret |author=Janet Raloff |date=July 8, 2006 |work=Science News Online | archiveurl =https://web.archive.org/web/20080116130144/http://www.sciencenews.org/articles/20060708/bob9.asp |archivedate=January 16, 2008|accessdate=April 26, 2010}}</ref><ref>{{cite web |url=http://www.fairfaxcounty.gov/hd/hdpdf/tbrdpubfin.pdf |title=Control and Prevention of Asbestos Exposure from Construction in Naturally Occurring Asbestos |author=C. James Dusek and John M. Yetman| archiveurl =https://web.archive.org/web/20060927184034/http://www.fairfaxcounty.gov/hd/hdpdf/tbrdpubfin.pdf |archivedate=September 27, 2006|accessdate=July 12, 2013}}</ref>
இந்த ஆபத்து கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கட்டுமானப் பகுதிகளில் காற்றின் தூய்மையை அளவிட சட்டம் இயற்றப்பட்டது.
 
சென்டர்வில் உயர்நிலைப்பள்ளி கட்டும்போது கல்நார் கலந்த மண் கிடைத்தது. அந்த மண் அகற்றப்பட்டு தூய்மையான மண் நிரப்பப்பட்டது. ஒருவகை களிமண் கவுண்டியில் பல்மாநில சாலை எண் 95 கிழக்கு பகுதியில் அதிகம் உள்ளது. குறிப்பாக லீ, மவுண்ட் வெர்னான் மாவட்டங்களில் அதிகமுள்ளது. இந்த வகை களிமண் மண்ணின் தன்மை உறுதியில்லாமல் இருப்பது கட்டுமானத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.<ref name="marine clays">{{cite web|url=http://www.fairfaxcounty.gov/dpwes/publications/marineclay.htm|title=Overcoming Problems with Marine Clays|publisher=Fairfax County|access-date=April 25, 2010|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20100407034317/http://www.fairfaxcounty.gov/dpwes/publications/marineclay.htm|archive-date=April 7, 2010|df=mdy-all}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது