பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
பேர்வேக்சு கவுண்டியின் சிறை நீதிமன்றம் போன்ற பல அலுவலகங்கள் அடங்கிய தனி பகுதி பேர்வேக்சு நகரின் மையத்தில் அந்நகரின் நிருவாகத்திற்கு உட்படாத இடத்தில் அமைந்துள்ளது. <ref name="Fairfaxcitymap">"[http://factfinder.census.gov/servlet/MapItDrawServlet?geo_id=05000US51600&_bucket_id=50&tree_id=420&context=saff&_lang=en&_sse=on Fairfax city, Virginia] {{webarchive |url=https://web.archive.org/web/20051218114852/http://factfinder.census.gov/servlet/MapItDrawServlet?geo_id=05000US51600&_bucket_id=50&tree_id=420&context=saff&_lang=en&_sse=on |date=December 18, 2005 }}." ''[[U.S. Census Bureau]]''. Retrieved on April 4, 2009.</ref><ref name="Courtadd">"[http://www.fairfaxcounty.gov/courts/gendist/ Fairfax County General District Court] {{webarchive |url=https://web.archive.org/web/20090331143756/http://www.fairfaxcounty.gov/courts/gendist/ |date=March 31, 2009 }}." ''Fairfax County''. Retrieved on April 4, 2009.</ref>
 
பேர்வேக்சு கவுண்டி முன்பு குடியரசு கட்சியின் செல்வாக்கும் ஆதரவாளர்களும் அதிகம் இருந்தாக இருந்தது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக சனநாயக கட்சி பெரும் செல்வாக்கை பெற்றுள்ளது. மேற்பார்வையாளர்கள் குழுவையும் (வாரியம்) பள்ளி வாரியத்தையும் (சட்டப்படி கட்சிசார்பற்றது) செரிப் பதவியையும் காமன்வெல்த் கவுண்டி வழக்கறினர் பதவியையும் கவுண்டியின் அனைத்து வர்சீயா செனட் (மேலவை)கீழவை பதவியையும் சனநாயக கட்சியினர் கைப்பற்றியுள்ளார்கள்.
 
மூன்று கீழவை தொகுதிகள் இக்கவுண்டியுடன் இணைந்மதவை. அமெரிக்க கீழவை தொகுதிகள் எண்களால் குறிப்பிடப்படும் எனவே இதை சார்ந்த தொகுதிகள் எட்டாவது பத்தாவது பதினொன்றாவது என்று அவை குறிக்கப்படுகின்றன. மூன்று தொகுதிகளிலும் சனநாயக கட்சி வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர்.
 
[[வாசிங்டன், டி. சி.|வாசிங்டன் டி. சி.]]க்கு அண்மையில் உள்ள பகுதிகளில் மற்ற பகுதிகளை விட அதிகமாக சனநாயக கட்சிக்கு செல்வாக்கு அதிகம். 2000, 2001, 2005 ஆண்டுகளிள் இக்கவுண்டி சனநாயக கட்சி வேட்பாளர்களையே வர்சீனியா மேலவைக்கும்் ஆளுநருக்கும் ஆதரித்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது