ரமேஷ் ராத்தோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian politician | name = ரமேஷ் ராத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

03:28, 7 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

ரமேஷ் ராத்தோடு (ஆங்கில மொழி: Ramesh Rathod, பிறப்பு:20 அக்டோபர் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 16ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் [1][2]

ரமேஷ் ராத்தோடு
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 அக்டோபர் 1966 (1966-10-20) (அகவை 57)
ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_ராத்தோடு&oldid=3044084" இலிருந்து மீள்விக்கப்பட்டது