பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
நகர கவுண்டி செயல் வடிவத்தில் இக்கவுண்டியின் அரசு செயல்படுகிறது. 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற கருத்தெடுப்பின் முறையில் நகர கவுண்டி செயல் வடிவ முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. <ref name="WaPo10-13-1966">{{cite news|title=Voters in Fairfax Will Get 5 Ballots|newspaper=The Washington Post|date=October 13, 1966|id={{ProQuest|142900460}}}}</ref><ref name=Burchard1967>{{cite news|last=Burchard|first=Hank|title=Redistricting of Fairfax Offers Something to Please Everyone|newspaper=The Washington Post|date=February 8, 1967|id={{ProQuest|143222311}}}}</ref> இம்முறையின் கீழ் பத்து உறுப்பினர்கள் கவுண்டியின் அன்றாட செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்கள். இதில் ஒன்பது உறுப்பினர்கள் ஒற்றை உறுப்பினர் மாவட்டங்களான பிராட்டாக், டிரான்சுவில், கன்டர் மில், லீ, மேசன், மவுன்ட் வெர்னான், புராவிடன்சு, இசுபிரிங் பீல்ட், சல்லி போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன் தலைவரான பத்தாவது உறுப்பினர் கவுண்டி அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 
10 உறுப்பினர் மேற்பார்வையாளர்கள் குழு உறுப்பினர்கள் தவிர அரசிலமைப்பின் படி காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அலுவலர், கவுண்டியின் செரிப் எனப்படும் காவல்துறை தலைவர் ஆகிய மூன்று அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது தவிர பன்னிரண்டு உறுப்பினர்களை உடைய கவுண்டி பொதுப்பள்ளி வாரியம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
 
பேர்வேக்சு கவுண்டி அரசாங்க மையம் பேர்வேக்சு நகரின் மேற்கே நகரின் நிருவாகத்திற்கு உட்படாத இடத்தில் அமைந்துள்ளது. <ref>"[http://www.fairfaxcounty.gov/government/facilities/ Facilities & Locations] {{webarchive|url=https://web.archive.org/web/20090322033524/http://www.fairfaxcounty.gov/government/facilities/ |date=March 22, 2009 }}." ''Fairfax County''. Retrieved on April 4, 2009.</ref>
வரிசை 60:
பேர்வேக்சு கவுண்டியின் சிறை நீதிமன்றம் போன்ற பல அலுவலகங்கள் அடங்கிய தனி பகுதி பேர்வேக்சு நகரின் மையத்தில் அந்நகரின் நிருவாகத்திற்கு உட்படாத இடத்தில் அமைந்துள்ளது. <ref name="Fairfaxcitymap">"[http://factfinder.census.gov/servlet/MapItDrawServlet?geo_id=05000US51600&_bucket_id=50&tree_id=420&context=saff&_lang=en&_sse=on Fairfax city, Virginia] {{webarchive |url=https://web.archive.org/web/20051218114852/http://factfinder.census.gov/servlet/MapItDrawServlet?geo_id=05000US51600&_bucket_id=50&tree_id=420&context=saff&_lang=en&_sse=on |date=December 18, 2005 }}." ''[[U.S. Census Bureau]]''. Retrieved on April 4, 2009.</ref><ref name="Courtadd">"[http://www.fairfaxcounty.gov/courts/gendist/ Fairfax County General District Court] {{webarchive |url=https://web.archive.org/web/20090331143756/http://www.fairfaxcounty.gov/courts/gendist/ |date=March 31, 2009 }}." ''Fairfax County''. Retrieved on April 4, 2009.</ref>
 
பேர்வேக்சு கவுண்டி முன்பு [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசு கட்சி]]யின் செல்வாக்கும் ஆதரவாளர்களும் அதிகம் இருந்தாக இருந்தது. எனினும் கடந்த1995 சிலஇக்கு பின் ஆண்டுகளாக மக்களாட்சி கட்சி பெரும் செல்வாக்கை பெற்றுள்ளதுஅதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. மேற்பார்வையாளர்கள் குழுவையும் (வாரியம்) பள்ளி வாரியத்தையும் (சட்டப்படி கட்சிசார்பற்றது) செரிப் பதவியையும் காமன்வெல்த் கவுண்டி வழக்கறினர் பதவியையும் கவுண்டியின் அனைத்து வர்சீயா கீழவை பதவியையும் மக்களாட்சி கட்சியினர் கைப்பற்றியுள்ளார்கள்.
 
மூன்று கீழவை தொகுதிகள் இக்கவுண்டியுடன் இணைந்மதவைஇணைந்தவை. அமெரிக்க கீழவை தொகுதிகள் எண்களால் குறிப்பிடப்படும் எனவே இதை சார்ந்த தொகுதிகள் எட்டாவது பத்தாவது பதினொன்றாவது என்று அவை குறிக்கப்படுகின்றன. மூன்று தொகுதிகளிலும் மக்களாட்சி கட்சி வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர்.
 
[[வாசிங்டன், டி. சி.|வாசிங்டன் டி. சி.]]க்கு அண்மையில் உள்ள பகுதிகளில் மற்ற பகுதிகளை விட அதிகமாக சனநாயகமக்களாட்சி கட்சிக்கு செல்வாக்கு அதிகம். 2000, 2001, 2005 ஆண்டுகளிள் இக்கவுண்டி மக்களாட்சி கட்சி வேட்பாளர்களையே வர்சீனியா மேலவைக்கும் ஆளுநருக்கும் ஆதரித்தது.
 
2004 ஐக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளர் சான் கெர்ரி இக்கவுண்டியில் 53% வாக்குகள் பெற்றார். [[லின்டன் பி. ஜான்சன்|லின்டன் சான்சனுக்கு]] பின் இக்கவுண்டியில் வெற்றி பெற்ற முதல் சனநாயக கட்சி வேட்பாளர் சான் கெர்ரி ஆவார். 2005ஆம் ஆண்டு சனநாயகமக்களாட்சி கட்சியின் ஆளுநர் வேட்பாளர் டிம் கெய்ன் 60% இக்கு அதிகமான வாக்குகளை இங்கு பெற்றார் இது அவர் மாநில அளவில் 51.7% பெற்று வெற்றி பெற உதவியது. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க செனட்டர் தேர்தலில் வர்சீனியாவில் வென்ற சனநாயகமக்களாட்சி கட்சி வேட்பாளர் யிம் வெப் 58.9% வாக்குகளை இங்கு பெற்றார்.
 
2007 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சி கட்சி]] வேட்பாளர்கள் மாநில அளவில் ஒரு கீழவை தொகுதியையும் இரண்டு மேலவை தொகுதிகளையும் கைப்பற்றினர். உள்ளூர் அளவில் ஓர் பேர்வேக்சு கவுண்டி மேற்பார்வையாளர் உறுப்பினரை பெற்று 8-2 என்ற பெரும்பான்மையை பெற்றனர்.
 
2008ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளர் [[பராக் ஒபாமா]] 60%இக்கும் மேற்பட்ட வாக்குகளையும் அதே போன்று அமெரிக்க செனட்டர் தேர்தலில் சனநாயகமக்களாட்சி கட்சி வேட்பாளர் மார்க் வார்னர் 60% இக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றனர். மேலும் அமெரிக்க பதினொன்றாம் எண் கீழவை தொகுதியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற குடியரசு கட்சி வேட்பாளர் தாமசு தேவீசிடமிருந்து மக்களாட்சி கட்சி வேட்பாளர் செர்ரி கானலி (இச்செர்ரி கானலி) கைப்பற்றினார்.
 
மேற்பார்வையாளராக இருந்த கெரிசெர்ரி கோனெலிகானலி 11-ஆம் எண் கீழவை தொகுதியில் வெற்றி பெற்றதால் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பிராட்ராக் மேற்பார்வையாளருக்கான சிறப்பு தேர்தலில் செரோன் புலோவா வென்றார். 1995ஆம் ஆண்டு முதல் அங்கு மக்களாட்சி கட்சி வேட்பாளரே வென்று வருகிறார். கென் குச்சிநெல்லிகூச்சிநால்லி செனட்டராக இருந்த 37ஆம் எண் வர்சீனியா மேலவை தொகுதிக்கு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு செனட் தேர்தலில் தேவீது மார்சுடென் வென்றார்.<ref>{{cite news| url=http://voices.washingtonpost.com/local-breaking-news/virginia/democrats-claim-gop-fairfax-se.html?wprss=local-breaking-news&hpid=topbar_hottips | title=Democrats claim GOP Fairfax seat in Virginia Senate | work=The Washington Post}}</ref> அந்த தேர்தலுக்கு பின் வர்சீனியா மேலவையை பேர்வேக்சு கவுண்டி சார்பாக அடையாளப்படுத்தியவர்கள் அனைவரும் மக்களாட்சி கட்சினர். <ref name="dem wins">{{cite news|url=https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/01/12/AR2010011203717.html|title=Democrat wins Va. Senate race|last=Kravitz|first=Denny|date=January 13, 2010|newspaper=The Washington Post|accessdate=April 25, 2010}}</ref>
 
2010ஆம் ஆண்டு அமெரிக்க கீழவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதினொன்றாம் எண் தொகுதியை கெரிசெர்ரி கோனெலிகானலி 981 வாக்குகள் (0.4%) வேறுபாட்டிலேயே தக்க வைக்க முடிந்தது. சிம் மோரானும் பிராங் வூல்ப்புமும் தோராயமாக 30% வாக்கு வேறுபாட்டில் வென்றார்கள்.
 
2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா 59.6% வாக்குகளையும் அமெரிக்க மேலவைக்கு போட்டியிட்ட முன்னால் ஆளுநர் டிம் கெய்ன் 61% வாக்குகளையும் பெற்றனர். கீழவைக்கு நடந்த தேர்தலில் கோனெலிகானலி, மோரான், குடியரசு கட்சியின் வூல்ப் ஆகியோர் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக்கொண்டனர்.
 
2009ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் பாப் மெக்டான்னல் இக்கவுண்டியில் 51% வாக்குகளை பெற்ற போதும் குடியரசு கட்சியின் எழுச்சி நிலைக்க்வில்லை. நான்கு பின் நடந்த அடுத்த ஆண்டு ஆளுநர் தேர்தலில் மக்களாட்சி கட்சியின் டெர்ரி மெக்காலிப் இக்குவுண்டியில் 58% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். டெர்ரி்யை எதிர்த்த குடியரசு கட்சி வேட்பாளர் இக்கவுண்டியின் அப்போதைய மாநில தலைமை வழக்கறிஞர் முன்னாள் பேர்வேக்சு கவுண்டியின் செனட்டருமான கென் கூச்சிநால்லி. மக்களாட்சி கட்சி சார்பாக போட்டியிட்ட துணைநிலை ஆளுநரும், தலைமை வழக்றிஞரும் இக்கவுண்டியில் வென்றனர்.
 
2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் [[டொனால்ட் ட்ரம்ப்|டொனால்டு டிரம்பு]] வெற்றிபெற்றாலும் இங்கு [[இலரி கிளின்டன்]] 64.4% வாக்குகளை பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது