"ருத்ரம்-1 (ஏவுகணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ருத்ரம்-1'''(Rudram -1) <ref>{{Cite web|url=https://sambadenglish.com/anti-radiation-missile-rudram-tested-successfully-off-odisha-coast/|title=Anti-Radiation Missile ‘Rudram’ tested successfully off Odisha coast|website=Sambad|access-date=9 October 2020}}</ref> என்பது இந்தியாவின் [[பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால்]] தயாரிக்கப்பட்ட '''கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை (ஏஆர்எம்)''' ஆகும். இது காற்றிலிருந்து மேற்பரப்பிற்கு எழும்பும், புதிய தலைமுறை கதிர்வீச்சு எதிர் ஏவுகணை (NGARM) ஆகும் <ref>{{Cite web|url=https://www.livefistdefence.com/2019/02/as-india-breaks-history-with-peacetime-air-strikes-in-pak-these-5-homegrown-weapons-programs-deserve-govt-priority.html|title=After ‘Peacetime’ Air Strikes, 5 Homegrown Weapons Programs Deserve Govt Priority|last=Aroor|first=Shiv|website=Livefist Defence|access-date=9 October 2020}}</ref> [[இந்திய வான்படை|இந்திய விமானப்படை]] (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு மேன்மையான ஒரு தந்திரோபாய திறனை வழங்கவும், முதன்மையாக எதிரிகளின் வான் வழி தாக்குதல்களை ஒடுக்குவதற்கான பாதுகாப்பிற்காக (SEAD) வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எதிரிகளின் கண்காணிப்பு ரேடார்கள், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து <ref>{{Cite web|url=https://eurasiantimes.com/india-tests-new-anti-radiation-ngarm-missile-to-destroy-surveillance-targets/|title=India Tests New Anti-Radiation NGARM Missile To Destroy Surveillance Targets|last=Times|first=EurAsian|date=2019-01-25|website=EurAsian Times: Latest Asian, Middle-East, EurAsian, Indian News|language=en-US|access-date=2020-02-17}}</ref> <ref>{{Cite web|url=https://www.dailydefencenews.com/drdo-bets-big-on-indigenous-capabilities/|title=DRDO Bets Big On Indigenous Capabilities|date=2019-11-09|website=Daily Defence News|language=en-US|access-date=2020-02-18}}</ref> ஏவப்படலாம். <ref>{{Cite web|url=https://www.defense-aerospace.com/articles-view/release/3/199412/india%E2%80%99s-drdo-tests-new-anti_radiation-missile.html|title=DRDO Tests New Anti-Radiation Missile|website=www.defense-aerospace.com|access-date=2020-02-17}}</ref> <ref>{{Cite web|url=https://www.indiatimes.com/news/india/drdo-makes-country-proud-by-successfully-testing-anti-radiation-missile-ahead-of-r-day-361038.html|title=DRDO Makes Country Proud By Successfully Testing Anti-Radiation Missile Ahead Of R-Day|date=2019-01-25|website=indiatimes.com|language=en|access-date=2020-02-17}}</ref> இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அதிவேக ஏவுகணை இந்திய விமானப்படை ஆயுதக் களஞ்சியத்தில் இதன் வகையில் முதலாவதாக உள்ளது.<ref>{{Cite web|url=https://www.eastcoastdaily.in/2019/03/22/india-set-to-test-fire-next-gen-anti-radiation-missile.html|title=India set to test fire Next-Gen Anti-Radiation Missile|website=East Coast Daily English|language=en-US|access-date=2020-02-17}}</ref> <ref name=":7">{{Cite web|url=https://www.newindianexpress.com/states/odisha/2019/jan/25/maiden-trial-of-anti-radiation-missile-a-success-1929825.html|title=DRDO's Maiden trial of anti-radiation missile in coastal Odisha a success|website=The New Indian Express|access-date=2020-02-18}}</ref> இந்த ஏவுகணையை [[பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்]] (பி.டி.எல்) மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) இணைந்து தயாரிக்கப்பட்டதாகும். <ref name=":1">{{Cite web|url=https://www.defensenews.com/air/2016/03/10/indian-af-says-new-indigenous-missile-will-be-too-heavy/|title=Indian AF Says New Indigenous Missile Will Be Too Heavy|last=Raghuvanshi|first=Vivek|date=2017-08-08|website=Defense News|language=en-US|access-date=2020-02-17}}</ref>
 
==மேற்கோள்கள்==
== விளக்கம் ==
 
[[பகுப்பு:இந்திய ஏவுகணைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3045068" இருந்து மீள்விக்கப்பட்டது