வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
 
அக்டோபர் மூன்றாம் தேதி காலை ஆசுபன் இல்லிலும் அதற்கு அண்மையிலும் நான்கு பேர் இரண்டு மணி நேரத்திற்குள் சுடப்பட்டு இறந்தனர். வாசிங்டன் டிசி வட்டாரத்தை சேர்ந்த டொக்கோமாவிலும் ஒருவர் அன்று மாலை சுடப்பட்டு இறந்தார்.
 
==வர்சீனியா==
[[File:D.C. Sniper Bushmaster XM-15 Rifle.png|thumb| முகமதுவும் மால்வோவும் தாக்குதலில் பயன்படுத்திய திருடப்பட்ட புசுமாசுட்டர் எக்சுஎம்-15 துப்பாக்கி. பிடிபட்டபோது இதன் சன்னக்கூட்டில் 20 ரவைகள் இருந்தது. ]]
 
அக்டோபர் 4 அன்று இசுபோர்ட்சில்வேனியா கவுண்டியின் இசுபோர்ட்சில்வேனியா மாலின் வண்டி நிறுத்துமிடத்தில் 43 வயதான கரோலின் சிவெல் என்பவர் வாங்கிய பொருட்களை வண்டியில் ஏற்றும்போது 2.30 மணியளவில் மார்பில் சுடப்பட்டு காயமடைந்தார். இச்சமயத்தில் இத்தாக்குதல்களை பற்றி நிறைய செய்தியாளர்கள் விரிவாக செய்தி இட்டுக்கொண்டிருந்ததால் பள்ளி அலுவலர்கள் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய பல நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றனர்.
 
அக்டோபர் 7 அன்று மேரிலாந்தின் பிரின்சு வில்லியம் கவுண்டியிலுள்ள போவி நகரிலுள்ள பெஞ்சமின் டாசுக்கர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது காலையில் 13 வயதான இரான் பிரௌன் என்னும் மாணவர் மார்பில் சுடப்பட்டு காயமடைந்தார். <ref name="DouglasBurgess2006"/> (மாணவர் பெயர் முதலில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை). செவிலியராக பணியாற்றிய இவரின் அத்தை டான்யா பிரௌன் <ref>{{Cite web|url=https://www.cbsnews.com/news/teen-sniper-victim-testifies/|title=Teen Sniper Victim Testifies|website=Cbsnews.com|date=October 30, 2003|access-date=June 8, 2019|archive-url=https://web.archive.org/web/20151116031202/http://www.cbsnews.com/news/teen-sniper-victim-testifies/|archive-date=November 16, 2015|url-status=live}}</ref> இவரை பள்ளிக்கு அழைத்து வந்ததால் சுடப்பட்டதும் உடனடியாக மருத்துவமனையின் அவசரசிகிட்சைப் பிரிவில் சேர்த்தார். துப்பாக்கி சூட்டினால் மார்பில் காயமடைந்தாலும் இவரின் உள் உறுப்புகள் பாதிக்கப்படவில்லை. காயத்துடன் தப்பிப்பிழைத்த இவர் பின் முகமதுவுக்கு எதிராக சாட்சி அளித்தார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/americas/3225817.stm|title=Youngest sniper victim testifies, BBC News|publisher=bbc.co.uk|date=2003-10-22|accessdate=2009-11-10| archiveurl= https://web.archive.org/web/20091114093928/http://news.bbc.co.uk/2/hi/americas/3225817.stm| archivedate= 14 November 2009 | url-status= live}}</ref> குற்றம் நடந்த இடத்தில் காவலர்கள் காலி துப்பாக்கி ரவையையும் டாரட் அட்டையும் கைப்பற்றினார்கள். டாரட் அட்டையில் எ"ன்னை கடவுள் என்று அழை" என்று முன் பக்கத்திலும் தனித்தனியான மூன்று வரிகளில் "காவல்துறையே உனக்கு" "துப்பு-என்னை கடவுள் என்று அழை" "இதை செய்தியாளர்களுக்கு சொல்லாதே" என்று பின் பக்கத்திலும் எழுதியிருந்தது. <ref name="DouglasBurgess2006"/><ref name="Horwitz 2003, pg.119">Horwitz, sari, & Michael E. Ruane., ''Sniper: Inside the Hunt for the Killers Who Terrorized the Nation''., Random House, 2003, pg.119</ref> டாரட் அட்டையில் எழுதியிருந்ததை செய்தியாளர்களுக்கு வெளியிடாமல் இருக்க காவல்துறை முயன்ற போதும் ஒர் நாள் கழித்து அச்செய்தி டபள்யூயூஎசுக தொக்காவிலும் (தொலைக்காட்சி) வாசிங்டன் போசுட் நாளேட்டிலும் வந்தது. <ref>{{Cite web|url=https://apnews.com/31fd43d4b45b55e74c0f6cec847d4d92|title=Woman Questioned in Md. Sniper Hunt|last=Dishneau|first=David|website=AP NEWS|access-date=2019-01-12|archive-url=https://web.archive.org/web/20190112195126/https://apnews.com/31fd43d4b45b55e74c0f6cec847d4d92|archive-date=2019-01-12|url-status=live}}</ref>
 
அக்டோபர் 9 அன்று பிரின்சு வில்லியம் கவுண்டியிலுள்ள மனாசசு அருகேயுள்ள சொனாக்கோ எரிபொருள் நிரப்பும் தளத்தில் இரவு நேரத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த 53 வயதுடைய பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
அக்டோபர் 11 காலை இசுபோர்ட்சில்வேனியா கவுண்டியில் பிரெட்டிக்பெர்க் அருகே எக்சான் எரிபொருள் நிரப்பும் தளத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த 53 வயதுடைய வணிகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.<ref name="DouglasBurgess2006">{{cite book|first1=John|last1=Douglas|first2=Ann W.|last2=Burgess|first3=Allen G.|last3=Burgess|first4=Robert K.|last4=Ressler|title=Crime Classification Manual: A Standard System for Investigating and Classifying Violent Crimes|url=https://books.google.com/books?id=6f4QSkXB30AC|date=28 August 2006|publisher=John Wiley & Sons|isbn=978-0-7879-8642-1|pages=455–457|access-date=21 February 2016|archive-url=https://web.archive.org/web/20170320120549/https://books.google.com/books?id=6f4QSkXB30AC|archive-date=20 March 2017|url-status=live|df=dmy-all}}</ref><ref>{{cite news|title=2 SNIPER SUSPECTS CHARGED IN VIRGINIA|newspaper=New York Daily News|url=http://www.nydailynews.com/archives/news/2-sniper-suspects-charged-virginia-article-1.498208|author=CORKY SIEMASZKO|date=October 29, 2002|access-date=September 10, 2015|archive-url=https://web.archive.org/web/20160307194137/http://www.nydailynews.com/archives/news/2-sniper-suspects-charged-virginia-article-1.498208|archive-date=March 7, 2016|url-status=live|df=mdy-all}}</ref>
 
==மேற்கோள்கள்==