ரமா கோவிந்தராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 4:
== கல்வி ==
1984 ஆம் ஆண்டில் [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|ஐ.ஐ.டி]] [[தில்லி|டெல்லியில்]] இருந்து [[வேதிப் பொறியியல்|வேதியியல் பொறியியலில்]] இளங்கலை பட்டப்படிப்பை (பி.டெக்.) வெற்றிகரமாக நிறைவு செய்தார். 1986 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் [[பிலடெல்பியா|பிலடெல்பியாவின்]] ட்ரெக்செல் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். அவரது முனைவர் பட்டம் (பி.எச்.டி) ஆய்வறிக்கையானது 1994 ஆம் ஆண்டில் [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல்]] கழகம் பெங்களூரில் இருந்து [[வான்வெளிப் பொறியியல்|விண்வெளி பொறியியல்]] என்ற தலைப்பில் செய்யப்பட்டது ஆகும். 1994 ஆம் ஆண்டில் [[கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்|கால்டெக்கின்]]
== தொழில் ==
|