அமர்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 33:
அமர்சிங் மிக தாராள மனம் கொண்டவராக இருந்தார். கற்றவர்களுக்கு நிறைய அளவில் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. தன் அண்ணனின் வளர்ப்பு மகனுக்கு தன்னிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் 1798 சூன் 29 அன்று ஒப்படைத்ததை தீவிரமாக எதிர்த்தார்.
 
தெலுங்கு மற்றும் சமஸ்கிருத நாடகங்களில் இவர் ஆர்வம் காட்டினார். மத்ருபூதன என்பவர் இவரது அவையில் புகழ்பெற்ற ஒரு கவிஞராக இருந்தார், அவர் உருவாக்கிய பாரிஜாதபவணம்[[பாரிஜாதபவனம்]] இசையமைப்புக்கு குச்சுப்புடி நடணம் ஆடப்பட்டது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/அமர்சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது