பயர்பாக்சு இணைக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நீட்சிகள்: விவரம்
வரிசை 5:
 
== நீட்சிகள் ==
கண்களின் பாதுகாப்புக்கு பலவகையான நீட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. [https://addons.mozilla.org/en-US/firefox/addon/dark-background-light-text/ எ-கா] இவற்றைக் கொண்டு ஒரு சொடுக்கின் மூலம், கணித்திரையின் பின்புல வெள்ளை நிறத்தினை கருமையாகவும், எழுத்துக்களை வெள்ளை நிறத்திலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும், பன்னாட்டு கடிகாரங்கள், [https://addons.mozilla.org/en-US/firefox/addon/download-video-and-flash/ நேரடி படப்பதிவிறக்கிகள்(flash)], திறநிலை மென்பொருளைக் (FFmpeg) கொண்டு [https://technologyto.com/extractor.html யூடியூப் பதிவிறக்கிகள்,] இணைய வானொலிகள், கோப்பு வடிவ மாற்றிகள் என ஆயிரகணக்கான மேலதிக வசதிகள், நீட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
 
== இணைக்கூறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயர்பாக்சு_இணைக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது