சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 17:
}}
 
'''சிற்றறைச் சிறை''' (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர்) ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான [[போர்ட் பிளேர்]] நகரத்தில், 1896-இல் இதன் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு, [[1906]]-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஆறு வரிசைகளில், மூன்று தளங்களுடன் கொண்டது. இந்திய விடுதலைப் பின் 1947-முதல் இதனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.<ref>[https://southandaman.nic.in/tourist-place/cellular/ Cellular Jail</ref><ref>[https://www.timesnownews.com/india/article/10-things-about-the-cellular-jail-at-andaman-and-nicobar-islands-that-you-did-not-know-veer-savarkar-jayanti-vinayak-damodar-sawarkar/598222 10 things about the Cellular jail at Andaman and Nicobar Islands]</ref>
 
 
== சிறையின் வரலாறு ==
வரி 49 ⟶ 50:
* [[அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்]]
* [[அந்தமான் ஜாரவா பழங்குடியினர்]]
==மேற்கோள்கள்==
 
<references/>
==வெளி இணைப்புகள்==
*[https://www.tripoto.com/port-blair/trips/cellular-jail-the-historical-jail-of-andaman-nicobar-5bdc623f587c5 Cellular Jail: The Historical Jail of Andaman & Nicobar]
[[பகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது