பேச்சு:மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தலைப்பு மாற்றம் பற்றி: மெஃகிக்கோ என்று தலைப்பிடலாம்.
வரிசை 15:
 
{{ping|kanags}}, எதற்காக தகுந்த உரையாடலின்றி தலைப்பு மாற்றம் வேண்டுகோளை நீக்கினீர்கள்?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 12:18, 15 அக்டோபர் 2020 (UTC)
::நாம் (நம்மில் பலர் பொதுவெளியில்) பிழையானவற்றை மீண்டும் மீண்டும் எழுதி வழக்கூன்றச் செய்கின்றோம். மெக்சிக்கோ என்று தமிழில் வருதல் பிழை. மெச்சிக்கோ, மெட்சிக்கோ, மெகிக்கோ என்ற ஒன்றைத் தேர்வு செய்யலாம். "பரவலாக" இல்லையே என்று கவலுறத்தேவையில்லை. ச. வெ. இராமன் என்பது பரவலாக முன்பு இல்லை, ஆனால் நாம் முறைப்படி எழுதியபின்னர், பலரும் ச.வெ.இராமன் என்று எழுதுகின்றார்கள். தமிழில் எழுதும்பொழுது தமிழிலக்கணப்படி எழுதுதல் நல்லது. நான் பாகிம் சொல்வதை ஏற்கின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 15:10, 15 அக்டோபர் 2020 (UTC). தமிழில் எஃகு, வெஃகாமை, வெஃகி போன்ற சொல்லாட்சிகள் உண்டென்பதால் '''மெஃகிக்கோ''' என்றெழுதலாம் என்பது என் கருத்து.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 15:17, 15 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெக்சிக்கோ" page.