ஒபெத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Luxor temple 2.JPG|thumb|ஒப்பெத் திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
[[File:Luxor temple 2.JPG|thumb|ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான [[அமூன்]] மற்றும் [[இரா]] சிலைகள [[அல்-உக்சுர் கோயில்|லக்சர் கோயிலுக்கு]] படகில் வைத்து அழைத்துச் செல்லப்படும் காட்சி]]
 
[[File:Karnak R12.jpg|thumb|ஒப்பெத் திருவிழாவின் போது படகுகள் ஊர்வலம் துவங்குமிடமான [[கர்னாக்]] கோயில்]]
 
'''ஒப்பெத் திருவிழா''', ('''Opet Festival''') சிறந்த விருந்து திருவிழா என்றும் அழைப்பர்<ref>{{Cite journal|last1=Cavka|first1=Mislav|last2=Kelava|first2=Tomislav|date=April 2013|title=Comment on: Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty|journal=Epilepsy & Behavior|volume=27|issue=1|pages=278|doi=10.1016/j.yebeh.2012.11.044|pmid=23291226|s2cid=43043052|issn=1525-5050}}</ref>[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சிய]] காலத்தில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] ஆண்டுக்கு ஒரு முறை [[தீபை]] ([[அல்-உக்சுர்]]) நகரத்தில் [[நைல் நதி]]யில் 10 நாட்களுக்கும் மேலாகக் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். [[அமூன்]] மற்றும் [[இரா]] ஆகிய எகிப்தியக் கடவுளர்களின் குழந்தைகளாக கருதப்படும் [[பார்வோன்]]களின் ஆன்மீக வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒப்பெத் திருவிழா கொண்டாடப்பட்டது. எகிப்தின் பதினெட்டாம் வம்ச மனன்ர் [[மூன்றாம் தூத்மோஸ்]] (கிமு 1479 - கிமு 1425) ஆட்சிக் காலத்தில் ஒப்பெத் திருவிழா கொண்டாடத் துவக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஒபெத்_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது