ஒபெத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Luxor temple 2.JPG|thumb|ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான [[அமூன்]], [[மூத் (பண்டைய எகிப்தியக் கடவுள்)|மூத்]] [[கோன்சு]] மற்றும் [[இரா]] கடவுள்ர் சிலைகள [[அல்-உக்சுர் கோயில்|லக்சர் கோயிலுக்கு]] படகில்படகு போன்ற பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லப்படும்]]
 
[[File:Karnak R12.jpg|thumb|ஒப்பெத் திருவிழாவின் போது படகுகள் ஊர்வலம் துவங்குமிடமான [[கர்னாக்]] கோயில்]]
 
'''ஒப்பெத் திருவிழா''', ('''Opet Festival''') '''சிறந்த விருந்துவிருந்துத் திருவிழா''' என்றும் அழைப்பர்<ref>{{Cite journal|last1=Cavka|first1=Mislav|last2=Kelava|first2=Tomislav|date=April 2013|title=Comment on: Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty|journal=Epilepsy & Behavior|volume=27|issue=1|pages=278|doi=10.1016/j.yebeh.2012.11.044|pmid=23291226|s2cid=43043052|issn=1525-5050}}</ref>[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சிய]] காலத்தில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] ஆண்டுக்கு ஒரு முறை, [[நைல் நதி]]யில் வெள்ளம் ஏற்படும் பருவகாலத்தின் போது [[தீபை]] ([[அல்-உக்சுர்]]) நகரத்தில் [[நைல்24 நதி]]யில் 10 நாட்களுக்கும் மேலாகக்நாட்களுக்கு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். [[அமூன்]] மற்றும் [[இரா]] ஆகிய எகிப்தியக் கடவுளர்களின் குழந்தைகளாக கருதப்படும் [[பார்வோன்]]களின் ஆன்மீக வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒப்பெத் திருவிழா கொண்டாடப்பட்டது. <ref>[https://www.nationalgeographic.com/history/magazine/2019/05-06/ancient-egypt-royal-feast/ Opet festival]</ref><ref>[https://www.britannica.com/topic/Opet-Egyptian-festival Opet Festival]</ref>எகிப்தின் பதினெட்டாம் வம்ச மனன்ர்மன்னர் [[மூன்றாம் தூத்மோஸ்]] (கிமு 1479 - கிமு 1425) ஆட்சிக் காலத்தில் ஒப்பெத் திருவிழா கொண்டாடத் துவக்கப்பட்டது.
 
ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான [[அமூன்]], [[மூத் (பண்டைய எகிப்தியக் கடவுள்)|மூத்]], [[கோன்சு]] மற்றும் [[இரா]] சிலைகளை [[கர்னாக்|கர்னாக் கோயிலிருந்து]], [[அல்-உக்சுர் கோயில்]] வரை படகில்படகு போன்ற பல்லக்குகளில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் சடங்கு நிகழ்த்தப்படும். இத்திருவிழாவின் போது [[பார்வோன்|பார்வோனைபார்வோனுக்கும்]], எகிப்திய [[அமூன்]]-[[இரா]] கடவுள்கள்கடவுள்களுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும். இத்திருமண விழாவின் முடிவில், பார்வோன்கள் புதிதாக பிறப்பதாகவும், கடவுளின் அருள் [[பார்வோன்]] மீது இறங்குவதாகவும் நம்பப்படுகிறது. .<ref>{{Cite document|title=The Connection between Dragon Heads- Raising Day and the Opet Festival|last=Xu|first=Bohai|date=2018-10-29|doi=10.31235/osf.io/shkvn|url=http://osf.io/shkvn/}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒபெத்_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது