ஆஸ்பால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
துப்புரவு
வரிசை 1:
'''ஆஸ்பால்ட்''' இது ஒருஎன்பது கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறமுள்ள ஒரு தாது ஆகும். இது இயற்கையாக அநேகபல இடங்களில் கிடைக்கிறது. மேற்கு இந்தியத் தீவிலுள்ள டிரினிடாட் என்னுமிடத்தில் 100 ஏக்கர் பரப்பிற்கு 285 அடி ஆழம் வரை பரவியுள்ளது. டிரினிடாட் உலகத்தில் அதிகமாக ஆஸ்பால்ட் கிடைக்கும் இடங்களில் ஒன்று. சாலை போடப்பயன்படும் `தார்’''தார்'' என்று நாம் வழங்கும் சொல் இதையே குறிக்கிறது. பெட்ரோலியம் தாதுவைக் காய்ச்சி வடித்தால் அடியில் தங்கும் உபபொருளும் இதுவே. இம்மாதிரியாகக் கிடைக்கும். ஆஸ்பால்ட் அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
'''ஆஸ்பால்ட்'''
 
இது ஒரு கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறமுள்ள தாது. இயற்கையாக அநேக இடங்களில் கிடைக்கிறது. மேற்கு இந்தியத் தீவிலுள்ள டிரினிடாட் என்னுமிடத்தில் 100 ஏக்கர் பரப்பிற்கு 285 அடி ஆழம் வரை பரவியுள்ளது. டிரினிடாட் உலகத்தில் அதிகமாக ஆஸ்பால்ட் கிடைக்கும் இடங்களில் ஒன்று. சாலை போடப்பயன்படும் `தார்’ என்று நாம் வழங்கும் சொல் இதையே குறிக்கிறது. பெட்ரோலியம் தாதுவைக் காய்ச்சி வடித்தால் அடியில் தங்கும் உபபொருளும் இதுவே. இம்மாதிரியாகக் கிடைக்கும். ஆஸ்பால்ட் அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
கருங்கல்லை உடைத்துத் தூளாக்கி அத்துடன் சுமார் 12-ல் ஒரு பங்கு ஆஸ்பால்ட்டை கலக்கிறார்கள். சுமார் 200க்ஷ்200<sup>0</sup> அளவிற்குச் சூடுபடுத்தி நன்றாகக் கலந்து சாலையின் மேல் பரப்பி உருளையைக் கொண்டு அமுக்கிச் சமப்படுத்துகிறார்கள். குளிர்ந்தவுடன் சாலை பயன்படுத்தத் தயாராகிவிடுகிறது.
 
ஆஸ்பால்ட் நீரை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது. ஆகையால் கூடாரங்களின் மேலும், கூரைகளின் மேலும் பூச்சாகப் பூசலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோன்பாபிலோனிய நகரத்து சாலைகளில் ஆஸ்பால்ட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி</ref>
சான்று :
 
<ref>குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:வேதியியல் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்பால்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது