ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
==கண்ணோட்டம்==
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. இந்த விழா சென்னை மைதானத்தில் மலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த அனைத்து ஆண்டு விழாவில் நடிகர்கள் [[சத்யராஜ்]], [[விஷால்]], [[விஜய் சேதுபதி]], [[ஹரீஷ் கல்யாண்]], [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]] இயக்குநர் [[அட்லீ]], நடிகைகள் [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]], [[ஐஸ்வர்யா ராஜேஷ்]] மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் [[து. ஜெயக்குமார்|ஜெயக்குமார்]] உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துக்கொள்வார்கள்.
 
==வாக்கு பதிவு==
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்_குடும்பம்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது