ஒக்டோபர் எழுச்சி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Typo
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎எழுச்சியைத் தொடர்ந்த வெகுஜன போராட்டங்கள்: தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
== எழுச்சியைத் தொடர்ந்த வெகுஜன போராட்டங்கள் ==
[[சாவகச்சேரி]], [[சங்கானை]], [[அச்சுவேலி]], [[நெல்லியடி]] போன்ற இடங்களில் 1966 அக்டோபர் எழுச்சியைத் தொடர்ந்து தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரிப்போராட்டங்களில் ஈடுபட்ட [[தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்]] அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொய்க்குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பலர் வெளியே வரமுடியாதவாறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் இக்கட்டான நிலைமையை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியோடும், ஏனைய முற்போக்கு இயக்கங்களோடும் சம்பந்தப்பட்ட பல முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். அவர்களில் முக்கியமானவர் [[கம்பஹா]] தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்களாகும். இவரை, வடபகுதிப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்வார்கள் என்ற அச்சத்தால் பூட்டப்பட்டிருந்த ஆலயங்கள், கோவிற்கேணிகள், கிணறுகளில் அந்த மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் விதத்தில் அவற்றைச் சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப் பட்டிருந்ததையும், ஒடுக்கப்பட்டோர் குடிசைகளுக்குத் தீ மூட்டிய உயர்சாதியினரால் பாதிக்கப் பட்டவர்களின் கையறு நிலைமைகளையும் [[கே. ஏ. சுப்பிரமணியம்]] நேரடியாகக் காண்பித்தார். [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்கள் தான் கேட்ட, பார்த்த பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி பாரளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். <ref name=" நிறைவுகளும் நினைவுகளும் ">{{cite web |url=http://archive.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm |title=கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் ,நினைவுகளும் }} சூத்திரம் கே.சுப்பையா 2012</ref> <ref name="தொழிலாளி 1966.11.25">{{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_1966.11.25 |title=தொழிலாளி 1966.11.25 }} </ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்டோபர்_எழுச்சி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது