உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 303:
 
அப்படி வரும் இடங்களில் அவ்வாறு சேர்ப்பதே நல்லது. அது மூல மொழிக்கேற்பச் சரியான ஓசையைப் பேண உதவும். கட்டாயம் என்பதில்லை.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:51, 26 அக்டோபர் 2020 (UTC)
 
மற்றொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். Al-Khalifa, Al Khalifa என எழுதப்படும் போது ஒரு வித்தியாசம் பேணப்படுகிறது. இங்கே Al-Khalifa என்பது அல்-கலீபா (الخليفة) என்றும் Al Khalifa என்பது ஆல் கலீபா (آل خليفة) என்றுமே வாசிக்கப்படவும் எழுதப்படவும் வேண்டும். இரண்டுக்கும் சற்று பொருள் வித்தியாசப்படும். பலர் தெரியாமல் இரண்டையும் ஒன்று போல் எழுதுகிறார்கள்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:58, 26 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Fahimrazick" இலிருந்து மீள்விக்கப்பட்டது