1998 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
==பின்புலம்==
 
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்தியர்இந்தியர்களும்]]களும் இருந்தனர். [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996|முந்தைய தேர்தலுக்குப்]] பின் அமைந்த [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] கூட்டணி அரசுகள் ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளுள் கவிழ்ந்தன. 1996ல் பிற கட்சிகள் எதுவும் ஆதரவளிக்க முன்வராததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த [[பாரதிய ஜனதா கட்சி]] இரு ஆண்டுகளுள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. [[அதிமுக]], [[பாமக]], [[மதிமுக]], [[சிவ சேனா]], லோக் சக்தி, அரியானா முன்னேற்றக் கட்சி, ஜனதா கட்சி, என். டி. ஆர். தெலுங்கு தேசம் (சிவபார்வதி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து [[தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயக கூட்டணி]]யை உருவாக்கியது. இக்கூட்டணி 254 இடங்களை வென்றது. அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லையெனினிம், தனிப்பெரும் கூட்டணி என்பதால் குடியரசுத் தலைவர் தேஜ கூட்டணித் தலைவர் அடல் பிகாரி வாச்பாயை ஆட்சியமைக்க அழைத்தார். பிரதமரான பின் உதிரிக்கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் துணையுடன், 286 உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் வாச்பாய் நிரூபித்தார்.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/1998_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது