பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கல்வி
No edit summary
வரிசை 11:
 
== வரலாறு ==
[[படிமம்:Piney_Branch_Mill.jpg|வலது|thumb|175x175px| பேர்வேக்சு நகரத்தின் தென்கிழக்கே பைனி கிளை ஆலை,. வரலாற்று அமெரிக்க கட்டிடங்கள் ஆய்வகஆய்வகத்தின் நிழற்படம்]]
[[படிமம்:CIA_New_HQ_Entrance.jpg|வலது|thumb|175x175px| லாங்லியில் உள்ள [[நடுவண் ஒற்று முகமை|சிஐஏ]] தலைமையகம் ]]
ஐரோப்பியர்கள் இங்கு வந்த காலங்களில் அல்கோனியன் பேசும் டோக் என்ற குழுவனர் இங்கு வசித்து வந்தனர்.  பேர்வேக்சு கவுண்டியில் உள்ள  [[பொட்டாமக் ஆறு|பொட்டாமாக் ஆற்றங்கரையின்]] தென் பகுதியில் அவர்களின் சில சிற்றூர்களை கேப்டன் யான் சிமித் என்பவர் 1608ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளார். <ref name="swanton">{{Citation|last=Swanton|first=John R.|title=The Indian Tribes of North America|publisher=Smithsonian Institution|year=1952|url=https://books.google.com/books?id=vtHI5pkJOGMC|isbn=978-0-8063-1730-4|pages=67–69|oclc=52230544}}</ref> 670இல் வர்சீனியா காலணிவாதிகளால் டோக் மக்கள் வடகழுத்து மூவலந்தீவு பகுதியிலிருந்து [[மேரிலாந்து]] நோக்கி துரத்தப்பட்டனர்.
வரிசை 19:
இக்கவுண்டியின் முதல் குடியிறுப்புகள் பொட்டாமாக் ஆற்றின்  கரையிலேயே அமைந்திருந்தன.  அமெரிக்காவின் முதல் அதிபர் வாசிங்டனின் இல்லமான மவுண்ட் வெர்னான் ஆற்றை பார்த்தபடி   இருந்தது அதற்கு அருகிலேயே கன்சுடன் அறை என்ற இச்சார்ச் மேசனின் இல்லம் அமைந்திருந்தது. தற்காலத்திய பெல்வோய்ர் கோட்டையின் சிறு பகுதி பெல்வோய்ர் மெனாரென்ற பண்ணை நிலத்தில் 1741இல் வில்லியம் பேர்பாக்சால் கட்டப்பட்டது.
 
காலணி நாட்டில் வசித்த பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒரே ஆள்  கேமரூனின் பேர்பாக்சின் 6-வது பிரபுவான தாமசு பேர்வேக்சு ஆவார். பின்னாளில் அவர் பெல்வோய்ரை விட்டு செனடோ பள்ளத்தாக்குக்கு குடிபெயர்ந்தார்.  பெல்வோய்ர் குடியிருப்பும் அதை ஒட்டியிருந்த கட்டடங்களும்  அமெரிக்க புரட்சிப் போருக்கு பின் தீக்கரையாகி அழிந்தன.
[[படிமம்:Battles_on_Fairfax_and_Prince_William_border.jpg|இடது|thumb| வர்ஜீனியாவில்வர்சீனியாவின் உள்ள ஃபேர்ஃபாக்ஸ்பேர்வேக்சு & இளவரசர்பிரின்சு வில்லியம் மாவட்டங்களின்கவுண்டிகளின் வரிசையில்,எல்லையிலுள்ள மனசாஸுக்குமனசாசுக்கு அருகிலுள்ள புல் ரன் மீதானபகுதியில் போர்கள்,அமெரிக்க கூட்டமைப்புமாநிலங்களின் நாடுகளின்கூட்டமைப்புக்கும் படைகளுக்கும்ஐக்கிய அமெரிக்காவின்அமெரிக்க படைகளுக்கும் இடையே சண்டையிட்டன நடைபெற்ற போர்கள் :போர் ஜெனல்ஸ்.நடந்த பியூர்கார்ட் மற்றும் ஜான்ஸ்டன் கூட்டமைப்பு மற்றும் ஜெனலுக்கு கட்டளையிடுகிறார்கள். அமெரிக்க படைகள், மெக்டொவல்,நாள் 1861 ஜூலையூலை 21 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை <ref>Bamberger, Shelomoh, ha-Le?vi, Waters-Son, and West & Johnston. "Map of battles on Bull Run, near Manassas, on the line of Fairfax & Prince William Counties, in Virginia, fought between the forces of the Confederate States and of the United States of America." Map. 1861. Norman B. Leventhal Map Center, https://collections.leventhalmap.org/search/commonwealth:xg94j217q (accessed June 26, 2017).</ref> ]]
 
1757இல் பேர்வேக்சு கவுண்டியின் வடமேற்கில் மூன்றில் இரண்டு பகுதி பிரிக்கப்பட்டு லௌடன் கவுண்டி உருவாக்கப்பட்டது. 1789இல் கவுண்டியின் சில பகுதிகள் நடுவண் அரசுக்கு அலெக்சாண்டிரியா கவுண்டி அமைக்க வழங்கப்பட்டன. 1846இல் அலெக்சாண்டிரியா கவுண்டி வர்சீனியாவுக்கு திருப்பி அளிக்கப்பட்டது. அலெக்சாண்டிரியா கவுண்டியானது ஆர்லிங்டன் கவுண்டியாகவும் அலெக்சாண்டிரியா நகரமாகவும் பிரிக்கப்பட்டது. தன்னாட்சி நகரமாக அலெக்சாண்டிரியா 1870இல் உருவானது. அலெக்சாண்டிரியா கவுண்டியின் மற்ற பகுதிகள் ஆர்லிங்டன் கவுண்டியாக 1920இல் பெயர் மாற்றம் பெற்றது. பேர்வேக்சு கவுண்டியின் பால்சு சர்ச் நகரம் 1948இல் தன்னாட்சி நகராக உருவெடுத்தது.<ref>[http://www.fallschurchva.gov/Content/CultureRecreation/AboutFallsChurch.aspx?cnlid=529 About Falls Church] {{webarchive |url=https://web.archive.org/web/20090721054556/http://www.fallschurchva.gov/Content/CultureRecreation/AboutFallsChurch.aspx?cnlid=529 |date=July 21, 2009 }} Retrieved June 10, 2009</ref> பேர்வேக்சு கவுண்டியின் பேர்வேக்சு நகரம் 1961இல் தன்னாட்சி நகராக மாறியது.<ref name="City History">{{cite web |url=http://www.fairfaxva.gov/museumVC/History.asp |title=City History |publisher=City of Fairfax |access-date=April 25, 2010 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20060505151456/http://www.fairfaxva.gov/MuseumVC/History.asp |archive-date=May 5, 2006 |df= }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது