இலாவண்யா திரிபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இலாவண்யா திரிபாதி''' ( '''Lavan..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 10:
 
== திரைப்படத்துறையில் ==
இலாவண்யா திரிபாதி 2012 ஆம்  ஆண்டு நண்பர் ஒருவரின் பரிந்துரையினால் தெலுங்கு திரைப்படமான ''அந்தலா ரக்சாசி'' திரைப்படத்தின் நடிகர் தேர்வில் கலந்து கொண்டார். அத்திரைப்படத்தின் மூலம்   திரைப்படத்துறையில் அறிமுகமானார். ''அந்தலா ரக்சாசி'' திரைப்படத்தில்  மிதூனாவாக நடித்ததற்காக இலாவண்யா விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றதுடன்,  மா தொலைக்காட்சியின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அடுத்த ஆண்டு இவர் ''தூசுகெல்தா'' என்ற திரைப்படத்தில் நடித்தார். இத் திரைப்படமும் வெற்றிப் பெற்றது.  2014 ஆம் ஆண்டில் பிரம்மன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.  [[பிரம்மன் (திரைபடம்)|பிரம்மன்]] திரைப்படத்தில் காயத்ரி என்ற  பத்திரிகையாளராக நடித்தார். இதைத் தொடர்ந்து [[நானும் ரவுடிதான்ரௌடி தான் (திரைப்படம்)|நானும் ரவுடி தான்]] என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் புதிய தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத் திட்டத்தை எடுத்துக் கொண்டபோது அதிலிருந்து நீக்கப்பட்டார். <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2014/feb/18/I-Always-Wanted-to-Enter-Showbiz-Says-Newcomer-Lavanya-Tripathi-577069.html|title=I Always Wanted to Enter Showbiz Says Newcomer Lavanya Tripathi|website=The New Indian Express|access-date=2020-11-08}}</ref>அதன் பின்னர் ''பேல் பேல் மாகடிவோய்'' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் [[நானி|நானியுடன்]] நடித்தார்.
 
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 21   அன்று அவர் 12 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/hyderabad/rs-12-crore-tax-evasion-in-searches-on-actor-lavanya-20-others/articleshow/72911235.cms|title=Rs 12 crore tax evasion in searches on actor Lavanya, 20 others {{!}} Hyderabad News - Times of India|last=Dec 21|first=U. Sudhakar Reddy / TNN /|last2=2019|website=The Times of India|language=en|access-date=2020-11-08|last3=Ist|first3=09:12}}</ref>
 
== தொலைக்காட்சியில் ==
"https://ta.wikipedia.org/wiki/இலாவண்யா_திரிபாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது