தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 94:
== கோரிக்கை ==
 
[[வேலூர்]] மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் ஆனால் வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை மிகவும் குறைவு அல்லது ஓரிரு பேருந்துகள் அதே போல் வேலூரில் மாநகர பேருந்துகளும் இயங்குவதில்லை இதனை கருத்தில் கொண்டு [[வேலூர் மாவட்டம்|வேலூர்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]], [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை]], [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]], [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி [[வேலூர்|வேலூரை]] தலைமையிடமாக கொன்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை [[வேலூர் மாவட்டம்]] முழுவதும் பேசப்படுகிறது.<ref>[http://annaitamiltv.com/?p=9327| வேலூர் மக்களின் குரல் - நான்கு வருடங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்ட வேலூர் அரசு போக்குவரத்து கழகம் என்னவாயிற்று]</ref>
 
== மேற்கோள்கள் ==