இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
==வரலாறு==
1973இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) மாதவன் முகர்ச்சி தலைமையிலும் சர்மா தலைமையிலும் இரு குழுக்களாக பிரிந்தது. [[வினோத் மிசுரா]] ஆரம்பத்தில் முகர்ச்சி குழுவில் இருந்தார், 1973 செப்டம்பரில் பர்தமான் பகுதி குழுவோடு இவர் முகர்ச்சி குழுவை விட்டு பிரிந்தார். பிரிந்து வந்ததை அடுத்து சர்மா குழுவுடன் தொடர்பு ஏற்படுத்த முயன்றார், பர்தமான் குழு பின்னாளில் அதை விரும்பாததால் சர்மா குழுவுடன் அரசியலில் பயணப்படும் எண்ணத்தை கைவிட்டார்.
 
பீகாரின் சமவெளிகளில் ஆயத போராட்டம் நடத்தும் சுபத்திரா மிசுரா (சாகூர்) என்பவருடன் 1974இல் தொடர்பு ஏற்பட்டது. [[சாரு மசூம்தார்|சாரு மசூம்தாரின்]] இரண்டாவது நினைவு தினமான 1974 யூலை 28 அன்று உருவான புதிய கட்சியின் மத்திய குழுவில் சாகூர் பொதுச்செயலாளராகவும் மிசுராவும் சுதேசு பட்டாச்சாரியாவும் (இரகு) உறுப்பினர்களாகவும் ஆனார்கள். இந்தக் கட்சி லின்-பியோவின் எதிர் குழு என அறியப்பட்டது. மாதவன் முகர்ச்சி குழு லின்னின் ஆதரவு குழு என அறியப்பட்டது. [[லின்-பியோ]]வின் எதிர் குழுவே பின்னாளில் விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) ஆனது.