திருநெல்வேலி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருநெல்வேலி மாநகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎திருநெல்வேலி மாநகராட்சி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி {{திருநெல்வேலி மாநகராட்சி}}
 
'''திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி''', தென் [[இந்தியா|இந்தியா]] வின், [[தமிழ்நாடு|தமிழ்நாடு]] மாநிலத்தில், தெற்குப் பகுதி மாவட்டமான [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தின், மாநகர் பகுதியாகும். தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இது ஆரம்பிக்கப்பட்டது 1994ஆம் ஆண்டு. [[திருச்சிராப்பள்ளி]] , [[சேலம்]] ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 212 கோடி ரூபாய் ஆகும்.
{{Infobox legislature
| name = திருநெல்வேலி மாநகராட்சி തിരുനെൽവേലി കോർപ്പറേഷൻ
| transcription_name =
| legislature =
| coa_pic =
| coa_res =
| coa_alt =
| coa-pic =
| coa-res =
| house_type = [[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சி]]
| body = திருநெல்வேலி
| houses =
| leader1_type = [[Mayor]]
| leader1 = ---.--- office suspended due to postponed elections
| party1 =
| election1 =
| leader2_type = [[Deputy Mayor]]
| leader2 = ---.--- office suspended due to postponed elections
| party2 =
| election2 =
| leader3_type = [[Commissioner]]
| leader3 = G.கண்ணன்
| party3 =
| election3 =
| leader4_type = [[District Collector]]
| leader4 = ஷில்பா பிரபாகர் சதீஷ், [[Indian Administrative Service|IAS]]
| party4 =
| election4 =
| leader5_type =
| leader5 =
| party5 =
| election5 =
| members = 55
| house1 =
| house2 =
| structure1 =
| structure1_res =
| structure2 =
| structure2_res =
| political_groups1 =
| political_groups2 =
| committees1 =
| committees2 =
| voting_system1 =
| voting_system2 =
| last_election1 =
| last_election2 =
| session_room =
| session_res =
| meeting_place =Office of Tirunelveli Corporation
| website = {{URL|http://www.tirunelvelicorporation.in/}}
| footnotes =
|Images=}}
 
பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் தான், பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். [[பூலித்தேவன்]], [[வீரபாண்டிய கட்டபொம்மன்]], [[வாஞ்சிநாதன்]] மற்றும் விடுதலைப் புரட்சியாளர்களான [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ.உ.சிதம்பரனார்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[சுப்பிரமணிய சிவா]] மற்றும் பலரின் பிறப்பிடமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது