வி. பி. சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
==பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு==
தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து [[மண்டல் கமிசன்]] பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொது துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
 
 
==திருபாய் அம்பானியுடனான பிணக்கு==
1989 ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற [[திருபாய் அம்பானி]]யின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு & தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
==பாபர் மசூதி==
 
Meanwhile the BJP was moving its own agenda forward: in particular, the Ram Janmabhoomi agitation, which served as a rallying cry for several radical Hindu organisations, took on new life. The party president, Lal Krishna Advani, toured the northern states on a rath - a bus converted to look like a mythical chariot - with the intention of drumming up support. Before he could complete the tour by reaching the disputed site in Ayodhya, he was arrested on Singh's orders on the charges of disturbing the peace and fomenting communal tension. This led to the BJP's suspension of support to the National Front government. V. P. Singh faced the vote of confidence saying that he occupied the high moral ground, as he stood for secularism, had saved the Babri Masjid at the cost of power and had upheld the fundamental principles which were challenged during the crises; `What kind of India do you want?', he asked of his opponents of various shades in Parliament before losing the vote 142-346[3]; only the portion of the National Front remaining loyal to him (see below) and the Left front supported him in the vote.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது