பீரங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:RML2.5inchMountaunGunAssembling1895.jpg|250px|thumb|1895 ஆம் ஆண்டு பிரித்தானிய-இந்திய இராணுவத்தினர் தெறுவேயம்]]
பாரிய குண்டுகளை செலுத்தும் ஆயுதம் தெறுவேயம் ஆகும். தெறுவேயத்தால் செலுத்தப்படும் எறிகணை தெறுவேயத்தால் வழங்கப்படும் தொடக்க உந்து விசையை வைத்து இயற்பியல் விதிகளுக்கு இணங்கி சென்று விழுந்து வெடிக்கும். தெறுவேயம் ஒரு இராணுவத்துக்கு சூட்டு வலுவைத் தந்து, பாரிய இலக்குகளை அழிக்க பயன்படுகின்றது. இது தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.
தெறுவேயங்கள் கி. பி. 1000 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதம் ஆகும். இவற்றில் முதன்முதலில் உருவானவை கைத்தெறுவேயங்கள்(Handcannon)<ref>https://en.wikipedia.org/wiki/Hand_cannon</ref> ஆகும். இவை சீனாவில் உருவாகின.
 
===வேர்ச்சொல்-தமிழ்===
"https://ta.wikipedia.org/wiki/பீரங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது