பீரங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
===வேர்ச்சொல்-ஆங்கிலம்===
Cannon(கனோன்) என்னுஞ்சொல்லானது பன்மொழிகளில்(இஃவிரஞ்சு,இத்தாலியன், இலத்தீன்,இடச்சு) இருந்து தருவிக்கப்பட்ட ஓர் சொல்லாகும். இதன் பொருள் குழாய்,குழல்,தூம்பு(tube) என்பதே ஆகும். ஆங்கிலத்தில் உள்ள கனோன் என்னுஞ்சொல்லானது ஒருமையாகவோ இல்லை பன்மையகவோ இருக்கலாம்.

தற்காலத்தில் இதன் சொல்லாடல் வீழ்ந்து அதற்குப் பகரமாக சேணேவி(Artillery)<ref>https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF</ref> அல்லது சுடுகலன்(Gun) என்னுஞ்சொற்கள் எழுந்துவிட்டன. ஆனால் இப்பெயரானது பெரிய கலிபரைச் சுடும் ஆயுதங்களுக்கு (20மி.மீ.+) வழங்கப்படுகிறது. மேலும் அப்பேற்பட்ட படைக்கலங்கள்(Munitions) சிலவேளைகளில் சுடுகலன் என்றும் வழங்கப்படுவதுண்டு. இப்பெயர்கள் எல்லாம் அந்தந்த மானுறுத்த(Manufacture) நிறுவனங்களைப் பொறுத்ததே.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீரங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது