செலின் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''செலின் கவுண்டர்''' ( பிறப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
== சிறுவயது வாழ்க்கையும் படிப்பும் ==
பிரான்சின் நார்மன்டியில் பிறந்த நிக்கோல் கவுண்டர் என்ற தாய்க்கும் 1960இல் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு சென்ற மொடக்குறிச்சி அருகேயுள்ள பெருமாபாளையத்தில் பிறந்த தமிழரான ராசு நடராசு கவுண்டருக்கும் அமெரிக்காவில் பிறந்த மூன்று மகள்களில் இவர் மூத்தவர் <ref> https://www.deccanherald.com/national/meet-dr-celine-gounder-expert-with-tamil-roots-part-of-joe-bidens-covid-19-task-force-914404.html </ref > வான் வெளி பொறியாளரான இவரது தந்தை அமெரிக்காவின் எர்ரி நகரத்திலுள்ள வணிகக் கழகத்தில் 1973-76 ஆம் ஆண்டுகளில்உறுப்பினராக இருந்தார். அமெரிக்க விண்வெளிக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செலின்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது