ஜாங்கிபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புகள் தரப்பட்டன
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 20:
== கல்வி ==
 
ஜாங்கிபூர் நகரில் 1950 ஆம் ஆண்டில் ஜாங்கிபூர் கல்லூரி நிறுவப்பட்டது. கல்யாணி பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரி [[வங்காள மொழி|வங்காளம்]], [[ஆங்கிலம்]], [[சமசுகிருதம்|சமஸ்கிருதம்]], [[வரலாறு]], [[புவியியல்]], [[மெய்யியல்|தத்துவம்]], அரசியல் அறிவியல்[[அரசறிவியல்]], [[பொருளாதாரம்]], [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[கணிதம்]], [[தாவரவியல்]], [[விலங்கியல்]] மற்றும் [[கணக்கியல்]] ஆகிய பாடங்களில் மேற் படிப்புகளை வழங்குகிறது. இந்தக் கல்லூரி 2016-17 ஆண்டு முதல், வங்காளம், ஆங்கிலம், வரலாறு மற்றும் கல்வி ஆகியவற்றில் முதுகலை படிப்புகளை தொலைதூரக் கல்வி முறையில் வழங்குகிறது.<ref>{{Cite web|url=http://www.jangipurcollege.in/|title=JANGIPUR COLLEGE|website=www.jangipurcollege.in|access-date=2020-11-18}}</ref> முர்ஷிதாபாத்தில் ஒரு மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2014 ஆண்டில் இக்கல்வி நிறுவனத்தை அப்போதைய இந்திய ஜனாதிபதி [[பிரணப் முகர்ஜி|ஸ்ரீ பிரணாப் முகர்ஜி]] திறந்து வைத்தார். இந்த நிறுவனம் இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாங்கிபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது