திருமதி செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Eswnav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
| last_aired = {{end date|df=yes|2013|3|22}}
| preceded_by = அவர்கள்(2003-2007) @ பிற்பகல்1.30
செந்தூரப்பூவே (2008-10) @ பிற்பகல் 8.00
| followed_by = [[தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)]] @ பிற்பகல் 8.00
| website =
| production_website =
வரிசை 41:
'''''திருமதி செல்வம்''''' (Thirumathi Selvam) என்பது 2007 முதல் 2013 முடிய ஒரு [[தமிழ்]] தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இத்தொடரை எஸ். குமரன் இயக்கியுள்ளார். விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்தது. இத்தொடர் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் தொடங்கப்பட்டது. [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகியது. பின்னர் இத்தொடர் 2008 நவம்பர் 17 முதல் முதன்மை நேரமான பிற்பகல் 8.00 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது.<ref name="வலைத்தளம்">{{cite web |title=பெயர்க்காரணம், ஓட்டு வீடு, மெக்கானிக் ஷெட், ஆர்டிஸ்ட் தேர்வு... 'திருமதி செல்வம்' பற்றிய 10 ரகசியங்கள்! |url=https://cinema.vikatan.com/television/107201-reason-behind-the-name-the-house-artist-selection-director-kumaran-shares-his-memories-about-thirumathi-selvam |website=விகடன் |publisher=விகடன் |accessdate=13 October 2019}}</ref> 2018 நவம்பர் 5 முதல் விகடனின் யூடியூப் அலைவரிசைசயிலும் பிற்பகல் 8.00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.
 
இத்தொடரில் [[சஞ்சீவ் (தமிழ் நடிகர்)|சஞ்சீவ்]] மற்றும் [[அபிதா]] முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க [[வடிவுக்கரசி]], ரிந்தியா மற்றும் [[சூரி]] மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களின் உடன் நடித்தனர். தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் மிக அதிகமான தொலைக்காட்சி தரப்புள்ளிகளைப் பெற்றது. இதன் கதை முன்னணி கதாபாத்திரமான செல்வத்தைச் சுற்றிச் சுழல்வதாகவும், அப்பாத்திரத்தின் நல்ல பண்புகள், கடின உழைப்பு மற்றும் தன் மனைவி அர்ச்சனா மீதான காதல் அவரை எவ்வாறு புதிய உயரங்களுக்கெல்லாம் இ்ட்டுச் சென்றது என்பதையும், பணம், புகழ் மற்றும் அதிகாரம் ஆகியவை அவரை எவ்வாறு கெட்டவராக மாற்றியது என்பதைக் காண்பிப்பதாகவும் அமைந்தது.
 
==கதைக்களம்==
"https://ta.wikipedia.org/wiki/திருமதி_செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது