தைவானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பக்கம் தைவானியத் திரைப்படம் என்பதை தைவானியத் திரைப்படத்துறை என்பதற்கு நகர்த்தினார்: சரியான பொருத்தமான பெயர்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox cinema market
| name = தைவானியத் திரைப்படம்<br>Cinema of Taiwanதிரைப்படத்துறை
| image = New Mingshen Theater 20120506a.jpg
| image_size =
வரிசை 24:
| footnotes =
}}
 
'''தைவானியத் திரைப்படம்திரைப்படத்துறை''' ''(cinema of Taiwan)'' என்பது [[தைவான்|தைவானின்]] வரலாற்றில் வேர்கொண்டதாகும். இது சீனமொழித் திரைப்பட மூன்று வரலாற்றிழைகளில் ஒன்றாகும். மற்றவை [[ஆங்காங் திரைப்படம்]], [[சீனத் திரைப்படம்]] என்பனவாகும். தைவானை [[யப்பான்]] ஆண்ட 1901 இல் அறிமுகமாகிய தைவானியத் திரைப்படம் பல கட்டங்களில் வளர்ந்தது. இது [[ஆங்காங்]] நகரின் முதன்மைப் போக்குக்கு வெளியில் மக்கள் [[சீனக் குடியரசு]]த் தணிக்கையிலும் வளர்ந்தது.
 
==பான்மைகள்==
 
===தைவானிய இயக்குநர்கள்===
அண்மை ஆண்டுகளில், பல பன்னாட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களால் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களில் [[கவு கிசியாவோ]], [[எடவார்டு யாங்]], மலேசிய சீனராகிய [[திசாய் மிங்லியாங்]] ஆகியோர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
வரிசை 40:
 
===ஆவணப்படங்கள்===
 
அண்மைக் காலத்தில், தைவான் ஆவணப்படங்களும் பரவலாக மக்களால் வரவேற்கப்படுகின்றன. தைவானிய ஆவணப்படங்களின் வளர்ச்சி 1987 இல் இராணுவச் சட்டம் நீங்கியதும் தொடங்கியது. இந்நிலையில் பதிவுகள் மக்களிடம் பரவியதாலும் தைவான் பண்பாட்டு விவகார மன்றம் தந்த ஆதரவாலும் மேம்பட்ட நடவடிக்கைகளாலும் நிகழ்ந்தது. ஆவணப்படங்கள் வேறு அரசுசார் முகமைகளாலும் தனியார் குழுமங்களாலும் ஆதரவு பெறுகின்றன. ஆவணப்படங்களை எடுக்க பலவகை திரைப்பட விழாக்களும் விருதுகளும் நிறுவப்பட்டுள்ளன.
 
வரி 74 ⟶ 73:
*திசாய்மிங் இலியாங்
*நிக்கி வூ
*சூகியூயி]
*அலெக் சூ
*உரூபி லின்
வரி 113 ⟶ 112:
* [http://www.greatestmoviesofalltime.net/taiwanese-movies/ Taiwan Movies] at GMOAT
 
[[பகுப்பு:தைவானியத்{{உலகத் திரைப்படத்துறை]]}}
[[பகுப்பு:தைவானியப்தைவானியத் திரைப்படத்துறை| பண்பாடு]]
[[பகுப்பு:சீனமொழித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கிழக்காசியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தைவானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது