சீனத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox cinema market
'''சீனத் திரைப்படத்துறை''' உலகில் வேகமாக வளர்ந்து வரும் திரைத்துறைகளி ஒன்று ஆகும். சீன திரைத்துறை ஹொங்கொங், சீனா, தாய்வான் என மூன்று முக்கிய இழைகளைக் கொண்டுள்ளது. வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ சீன மொழியிலும் (மாண்டரின்), கான்ரனீசு மொழியிலும் படங்கள் வெளி வருகின்றன்ன. அரசியல் திரைப்படங்களுக்கு சீனாவில் ஒரு கடுமையான தணிக்கை உள்ளது.
| name = சீனத் திரைப்படத்துறை
| image = File:Princessironfan.jpg
| image_size = 250px
| alt =
| caption = A frame from the 1941 film ''[[Princess Iron Fan (1941 film)|Princess Iron Fan]]'', Asia’s first feature-length animated film<ref>{{cite web|url=https://www.cinema.com.hk/en/movie/details/10012?site=desktop|title=Princess Iron Fan(HKAFF 2017)|website=[[Broadway Cinematheque]]}}</ref>
| screens = 44,179 (2016)<ref name="chinaorg">{{cite web |url= http://china.org.cn/arts/2017-01/03/content_40030565.htm|title= China reveals box office toppers for 2016|author= Zhang Rui|date= January 3, 2017|accessdate= January 4, 2017|work= [[china.org.cn]]}}</ref>
| screens_per_capita = 2.98 per 100,000 பேருக்கு 2.98 பேர் (2016)
| distributors = {{br separated entries|[[China Film Group|China Film]] (32.8%)|[[Huaxia Film|Huaxia]] (22.89%)|[[Enlight Pictures|Enlight]] (7.75%)}}<ref name=entgroup2/>
| produced_year = 2016
| produced_ref = <ref name="chinaorg"/>
| produced_total =
| produced_fictional = 772
| produced_animated = 49
| produced_documentary = 32
| admissions_year = 2016
| admissions_ref = <ref name="variety20170101">{{cite web |url= https://variety.com/2016/film/asia/china-box-office-3-percent-gain-in-2016-1201950775/|title= China Box Office Crawls to 3% Gain in 2016|first= Patrick|last= Frater|date= December 31, 2016|accessdate= January 1, 2017|work= [[Variety (magazine)|Variety]]}}</ref>
| admissions_total = 1,370,000,000
| admissions_per_capita = 1<ref name="variety20170101"/>
| admissions_national =
| box_office_year = 2016
| box_office_ref = <ref name="chinaorg"/>
| box_office_total = {{CNY|45.71 பில்லியன்}} (6.58 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
| box_office_national = 58.33%
}}
 
'''சீனத் திரைப்படத்துறைதிரைப்படம்''' உலகில்''(cinema வேகமாகof வளர்ந்துChina)'' வரும்என்பது திரைத்துறைகளிமுதன்மையான ஒன்றுமூன்று ஆகும்.சீனமொழித் திரைப்பட சீனவரலாற்றிழைiகளில் திரைத்துறைஒன்றாகும். ஹொங்கொங்,மற்றவை சீனா[[ஆங்காங் திரைப்படம்]], தாய்வான்[[தைவானியத் என மூன்று முக்கியதிரைப்படத்துறை]] இழைகளைக் கொண்டுள்ளதுஎன்பனவாகும். வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ சீன மொழியிலும் (மாண்டரின்), கான்ரனீசு மொழியிலும் படங்கள் வெளி வருகின்றன்ன. அரசியல் திரைப்படங்களுக்கு சீனாவில் ஒரு கடுமையான தணிக்கை உள்ளது.
 
திரைப்படம் சீனாவில் 1896 இல் அறிமுகப் படுத்தப்பட்ட்து. ''திங்யுசான் போர்'' எனும் முதல் சீனத் திரைப்படம் 1905 இல் வெளியிடப்பட்ட்து. முதல் பத்தாண்டுகளில் சீனத் திரைப்படத் தொழில் சாங்காய் நகரில் நிலைகொண்டிருந்தது. முதல் பேசும் படமாகிய ''பாட்டுபாடும் பெண் செம்பியோனி '' ஒலித்தட்டுத் தொழில்நுட்பத்தில் 1931 இல் வெளியிடப்பட்டது. சீனத் திரைப்பட வரலாற்ரில் முதல் பொற்காலமாகக் கருதப்படும் 1930 களில் இடதுசாரி திரைப்பட இயக்கம் எழுச்சி கண்டது. தேசியவாதிகளுக்கும் பொதுவுடைமையாளர்களுக்கும் இடையிலான சிந்தனைப் போராட்டங்களை இப்படங்கள் விவரித்தன.இரண்டாம் சீன யப்பானியப் போருக்குப் பிறகு (யப்பான் சீனாவை முற்றுகையிட்ட பிறகு, சாங்காயில் அமைந்த திரைப்பட்த்தொழில் சிதையலானது. திரைப்பட்த் தொழில் ஆங்காங், சாங்குவிங், மற்ற இடங்களுக்கு நகர்ந்தது. எஞ்சியிருந்தவரும் அயல்நாட்டுச் சலுகைகளும் தனியாக சாங்காயில் திரைப்படங்களை உருவாக்கினர். இரும்பு இளவரசி பேன் (1941) எனும் முதல் சீன அசைவூட்டப்படம் இந்த கால முடிவில் சாங்காயில் வெளியிடப்பட்டது. இப்படம் போர்க்கால யப்பானிய அசைவூட்டத் திரைப்படங்களின் மீதும் பிறகு ஒசாமு தேழூக்கா என்ற திரைப்படத்தின் மீதும் \பெருந்தாக்கம் விளைவித்தது.<ref>{{Cite book|title = "A Wartime Romance: Princess Iron Fan and the Chinese Connection in Early Japanese Animation," in On the Move: The Trans/national Animated Film in 1940s-1970s China.|last = Du|first = Daisy Yan|publisher = University of Wisconsin-Madison.|year = May 2012|isbn = |location = |pages = 15–60}}</ref> யப்பான் சீனாவை 1941 இல் முற்றுகையிட்டதில் இருந்து 1945 வரை சங்காய் நகரத் திரைப்பட்த்தொழில் யப்பானியக் கட்டுபாட்டில் இருந்தது.
 
சீனா தேசியப் பேராய நிலைக்குழுவின் ஒப்புதலுடன் 2016 நவம்பரில் ஒரு திரைப்படச் சட்ட்த்தை இயற்றி வெளியிட்டது. இச்சட்டம் சீன மக்கள் குடியரசின் மதிப்புகள், தகைமைகள், ஆர்வங்களுக்கு ஊறு விளைவிக்கும் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டு, சமவுடைம் வி௳உமியங்களைத் தாங்கிநிற்கும் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.atimes.com/article/new-law-slowing-sales-take-shine-off-chinas-box-office/|title=New law, slowing sales take shine off China’s box office|last=Edwards|first=Russell|date=15 November 2016|website=Atimes.com|access-date=16 November 2016}}</ref>
 
போர் முடிந்த்தும், சாங்காய் திரைப்படத் தொழில் புத்துயிர்ர்ப்பு பெற்று இரண்டாம் பொற்காலம் தொடங்கியது. அப்போது '' சிறுநகரின் இளவேனில்'' (1948)போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இந்தப் படம் ஆங்காங்கின் அரிய நூறு சீனமொழிப் பேசும்படங்களில் ஒன்றாக 24 ஆவது ஆங்காங் திரைப்பட விருதுகளில் தேர்வானது. 1949 சீனப் பொதுவுடைமைப் புரட்சிக்குப் பிறகு, முந்தைய திரைப்படங்களும் சில அயலகத் திரைப்படங்களும் 1951 இல் தடைக்குள்ளாயின. திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. 1967 முதல் 1972 வரையிலான சீனப் பண்பாட்டுப் புரட்சியின்போது, திரைப்படத் தொழில் மிகவும் கட்டுபடுத்தப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டது. பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்ததும் திரைப்படத் தொழில் மீண்டும் செழுமை அடைந்தது. அப்போது ''மாலைநேர மழை'' (1980), ''தியான்யுன் மலை கதை'' (1980), ''[[காகிதப் பூநகரம்]]'' (1986) போன்ற 1980 களின் விழுப்புண் நாடகங்கள் அக்கால இடதுசாரி இயக்க உணர்ச்சிவயமான துன்பதுயர உச்சங்களை விவரித்தன. 1980 களின் நடுப்பகுதி முதல் இறுதிகாலம் வரையில், சீன ஐந்தாம் தலைமுறைப்படங்களாகிய ''ஒன்றும் எட்டும்]]'' (1983), '' மஞ்சள் புவி'' (1984) போன்றவை எழுச்சிகண்டு வெளிநாடுகளில் சீனத் திரைப்படங்களுக்கு, குறிப்பாக மேலைநாடுகளின் திரையரங்குகளிலும் பார்வையாளரிடமும் கோலோச்சலாயின. மேலும், '' செஞ்சோளம்'' (1987), ''கியூ யூவின் கதை'' (1992), '' என் பரத்தைக்கான வழிவிடல்'' (1993) போன்றன பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றன. 1989 இன் தின்னமன் சதுக்க எதிர்ப்புகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. என்றாலும், 1990 களுக்குப் பின்னர் சீன ஆறாம் தலைமுறையும் பின்னை ஆறாம் தலைமுறையும் எழுச்சிகண்டன. இவை திரைப்படங்களைச் சீனாவின் முதன்மைப் போக்குக்கு அப்பாலான கருக்களைக் கையாண்டு எடுத்தன. இவை பெரும்பாலும் பன்னாட்டு அரங்கச் சுற்றுவட்டத்திலேயே காட்டப்பட்டன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சீனத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது