தேனுகா (இராகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றி அமைப்பு
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
துனிபின்னஷட்ஜம், சிறப்பு அம்சங்கள், வார்ப்புரு
வரிசை 1:
'''தேனுக''' [[இராகம்]], [[கருநாடக இசை]]யின் [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகங்]]களில் 9வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு ''துனிபின்னஷட்ஜம்'' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
 
==இலக்கணம்==
வரிசை 8:
|}
* ''நேத்ர'' என்ற 2 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
* இந்த ராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[சுபபந்துவராளி]] ஆகும்.
 
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, ம, த ஆகிய சுரங்கள் முறையே [[சித்ராம்பரி]], [[சண்முகப்பிரியா]], [[சூலினி]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
 
==உருப்படிகள்==
வரி 32 ⟶ 39:
# [[வஜ்ஜிரகாந்தி]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தேனுகா_(இராகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது