திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
}}
 
'''யோகநந்தீசுவரர் கோயில்''' [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற [[சிவத்தலம்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 43வது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது.<ref name="tv">திருவிசநல்லூர் ஸ்தல புராணம், திருமதி உமாஜோதிராமன், திருபுவனம், 2004</ref>. மகான் [[ஸ்ரீதர ஐயாவாள்வெங்கடேச அய்யாவாள்]], உய்யவந்த தேவநாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.
 
== தலத்தைப் பாடியோர் ==