"ஓரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
===ஓரசின் கண்===
[[File:Wedjat (Udjat) Eye of Horus pendant.jpg|thumb|ஓரசு கடவுளின் கண் கொண்ட பதக்கம்]]
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் [[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட்வெத்செட் என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத்[[மூத்து]] ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. சோசெங்க்-2 என்ற [[மம்மி]]க்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.<ref name="Silvermanop">Silverman, op. cit., p.228</ref>
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்தின் சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3068311" இருந்து மீள்விக்கப்பட்டது