காந்தி ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|யூனியன் பிரதேசங்களிலும்]] அனுசரிக்கப்படுகிறது.
 
காந்தி ஜெயந்தி அன்று [[புது தில்லி|புது தில்லியில்]] காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. கல்லூரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக-அரசியல் நிறுவனங்கள் வெவ்வேறு நகரங்களில் நினைவு விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவைகள் பிரபலமான நடவடிக்கைகளில் அடங்கும். ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன மற்றும் பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] காந்தியின் முயற்சியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.gandhijayanti.com |title=Gandhi Jayanti |publisher=Simon Fraser University |accessdate=15 April 2006}}</ref> காந்தியின் விருப்பமான ''[[பஜனைகள்]] (இந்து பக்திப் பாடல்), ''[[ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)]]'' பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகிறது. <ref>{{cite news | url=http://www.hindu.com/2005/10/03/stories/2005100311220300.htm | title=Several programmes mark Gandhi Jayanti celebrations in Mysore | work=[[தி இந்து]] | accessdate=16 November 2006}}</ref> நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும். மேலும் சிலர் அன்றைய தினம் மது அருந்துவதையோ அல்லது இறைச்சி சாப்பிடுவதையோ தவிர்க்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தபால்அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் .<ref name=TimeandDate>{{cite web |url=https://www.timeanddate.com/holidays/india/mahatma-gandhi-jayanti |title=Mahatma Gandhi Jayanti in India |publisher=Time and Date |accessdate=1 October 2017}}</ref>
 
==காந்தி ஜி 150 வது ஆண்டுவிழா நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது