தேவேந்திரகுல வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''தேவேந்திரகுல வேளாளர்''', பட்டியல் சமூகத்த்தின்சமூகத்தின் [[பள்ளர்]], [[தேவேந்திர குலத்தான்]], [[குடும்பன்]], [[காலாடி]], [[பண்ணாடி]], [[கடையன்]], [[வாதிரியான்]] ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து '''தேவேந்திரகுல வேளாளர்''' எனப்பொதுப் பெயரில் அழைக்கப்படுவர் என [[தமிழ்நாடு]] முதலமைச்சர் [[எடப்பாடி கே. பழனிச்சாமி]] 4 டிசம்பர் 2020 அன்று அறிவித்தார். மேலும் இதற்கான ஆணைகளை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கும் என்றும், இது குறித்து தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் மீது மத்திய அரசிடம் இருந்து ஆணை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/devendra-kula-velalar-comman-name-suggested-by-state-govt-for-7-sub-castes-in-scheduled-castes-cm-palaniswami-announced-235660/ தேவேந்திரகுல வேளாளர் பொதுப் பெயர்: முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு]</ref><ref>https://www.dinamani.com/tamilnadu/2020/dec/04/cm-palaniswami-speech-about-devendra-kula-velalar-3516967.html</ref> பெயர் மாற்றம் இருப்பினும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூத்தவர்களுக்கான]] கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் [[இட ஒதுக்கீடு]] உரிமைகள் தொடர்ந்து பெறுவர்.<ref>[https://www.thenewsminute.com/article/seven-sub-sects-tn-be-included-under-devendrakula-vellalar-cm-palaniswami-139061 Seven sub-sects in TN to be included under Devendrakula Vellalar: CM Palaniswami]</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/தேவேந்திரகுல_வேளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது