எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
=== 1990கள் ===
[[File:S P Balasubrahmanyam K S Chithra.jpg|thumb|left| Celebrating 50 years of musical journey of S. P. Balasubrahmanyam on 9th Dec 2016 at Duty Free Tennis Stadium,Dubai]]
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான [[தேவா]], [[வித்யாசாகர்]], [[கீரவாணி (இசையமைப்பாளர்)|எம். எம். கீரவாணி]] , [[எஸ். ஏ. ராஜ்குமார்]], [[பரத்வாஜ்]] போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.<ref>{{cite web|url=https://isaipaa.wordpress.com/tag/எஸ்-பி-பி-பாடிய-பாடல்கள்|title=எஸ்.பி.பி பாடிய பாடல்கள் | தமிழ் இசை}}</ref> ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் பாடிய பாடல்களாகும்.<ref>{{Cite web|date=25 September 2020|title=SPB Death News – SP Balu Life Journey – #RIP SP Balasubrahmanyam: The journey of a legend|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ripspb-the-journey-of-a-legend/photostory/78312190.cms|access-date=25 September 2020|website=The Times of India|language=en}}</ref> ஏ ஆர் ரகுமானின் முதலாவது படமான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]வில்'' மூன்று பாடல்களைப் பாடினார். இதற்குப் பிறகு நிறையப் பாடல்களை ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவந்தார். [[புதிய முகம்]] திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை [[அனுபமா]]வோடு பாடினார்.<ref>{{Cite news|date=12 February 2002|title=Singer with style|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/todays-paper/tp-life/singer-with-style/article28593191.ece|access-date=25 September 2020|issn=0971-751X}}</ref> [[கிழக்குச் சீமையிலே]] திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். [[டூயட் (திரைப்படம்)|டூயட்]] படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். [[மின்சார கனவு]] படத்தில் "தங்கத்தாமரை மகளே" பாடலுக்காக [[சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது|சிறந்த பின்னணிப் பாடகருக்கான]] தேசிய விருது இவருக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.<ref>{{Cite web|title=S P Balasubrahmanyam, Thank You For The Music|url=https://www.ndtv.com/entertainment/s-p-balasubrahmanyam-thank-you-for-the-music-2300905|access-date=25 September 2020|website=NDTV.com}}</ref><ref>{{Cite web|title=40,000 songs in 16 languages: Here are some rare pictures of legendary singer SP Balasubrahmanyam|url=https://www.newindianexpress.com/galleries/entertainment/2020/jun/04/40000-songs-in-16-languages-here-are-some-rare-pictures-oflegendary-singer-sp-balasubrahmanyam-102884.html|access-date=25 September 2020|website=The New Indian Express}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது