தோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
ஜனதோடி, பவப்பிரியா
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றி அமைப்பு, மேசகல்யாணி
வரிசை 1:
'''தோடி''' ('''ஹனுமத்தோடி''') என்பது [[கருநாடக இசை]]யின் எந்நேரமும் பாடக்கூடிய [[இராகம்]]. பக்திச்சுவையுள்ளது. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு ''ஜனதோடி'' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்துஸ்தானி இசை]]யில் ''பைரவி தாட்'' என்றழைக்கப்ப்டுகிறது.
 
==இலக்கணம்==
வரிசை 8:
|}
 
# 8 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம்.
* ''நேத்ர'' என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம்.
* [[கடபயாதி]] திட்டத்தின் படி ''ஹனுமத்தோடி'' என்று அழைக்கப்படுகிறது.
# இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகியவை.
 
==சிறப்பு அம்சங்கள்==
* பக்திச்சுவையுள்ளது. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
 
* ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் ''சுத்த தோடி'' என்று பெயர்.
 
* பஞ்சம நீக்கத்துடன் (வர்ஜதுடன்) கூடிய ஜண்டை (இரட்டைச்) சுரக்கோர்வைகளும், தாட்டுச் சுரக்கோர்வைகளும் இந்த இராகத்தின் வடிவத்தைக் காட்டுகின்றன.
 
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே [[கல்யாணி]], [[ஹரிகாம்போஜி]], [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்|சங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[பவப்பிரியா]] ஆகும்.
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே [[கல்யாணிமேசகல்யாணி]], [[ஹரிகாம்போஜி]], [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்|சங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
* 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த [[தோடி சீதாராமய்யர்]] இந்த இராகத்தை 8 நாட்களாக பாடினார் என சொல்லப்படுகிறது.
 
வரி 36 ⟶ 33:
* [[அஷ்டபதி]]: ''ஸஞ்சரத தரஸூத'' (ஆதி தாளம், [[ஜெயதேவர்]])
 
==ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள்==
ஹனுமத்தோடியின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
#* [[புன்னாகவராளி]]
#* [[பூபாளம்]]
#* [[சுத்தசீமந்தனி]]
#* [[அசாவேரி]]
#* [[தன்யாசி]]
#* [[பேனத்துதி]]
#* [[ஜன்யதோடி]]
#* [[மாலினி]]
#* [[சிறீமணி]]
#* [[கண்டா]]
#* [[முக்தாம்பரி]]
#* [[சந்திரிகாகௌளை]]
#* [[கலஹம்சகாமினி]]
#* [[காசியபி]]
#* [[ருக்மாங்கி]]
#* [[கட்கதாரிணி]]
#* [[தரங்கம்]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தோடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது