2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
'''2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்''' (''2020 United States presidential election'') 2020 நவம்பர் 3 நடைபெற்றது. இது 59-வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல்]] ஆகும். இத்தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் மாகாண வரையரை அடிப்படயில் 538 [[வாக்காளர் குழு (ஐக்கிய அமெரிக்கா)|அரசுத்தலைவர் தேர்வாளர் குழுக்களுக்கு]] வாக்களிப்பர். மக்களால் தேர்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுக்கள் 2020 திசம்பர் 14 இல் புதிய [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரையும்]], [[ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்|துணைத் தலைவரையும்]] தேர்ந்தெடுப்பர் அல்லது தற்போது பதவியில் இருக்கும் அரசுத்தலைவர் [[டோனால்ட் டிரம்ப்]], துணைத்தலைவர் [[மைக் பென்சு]] ஆகியோரை மீண்டும் தேர்ந்தெடுப்பர்.<ref name="Nu5tF" />
 
தற்போதைய துணைத் தலைவர் பென்சுடன் எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் இல்லாமல் குடியரசுக் கட்சியின் வேட்புமனுவை டோனால்டு திரம்பு பெற்றார். முன்னாள் துணைத் தலைவர் [[ஜோ பைடன்]] தனது நெருங்கிய போட்டியாளரான மேலவை உறுப்பினர் [[பர்னீ சாண்டர்சு]]டன் போட்டியிட்டு சனநாயகக் கட்சியின் வேட்புமனுவைப் பெற்றார். 2020 ஆகத்து 11 அன்று, ஜோ பைடன் தன்னுடன் இணைந்து போட்டியிடும் துணைத் தலைவராக செனட்டர் [[கமலா ஆரிசு|கமலா ஆர்சிசைத்]] தேர்ந்தெடுத்தார். கமலா ஆர்சிசு துணை வேட்பாளராகப் போட்டியிடும் முதலாவது [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆப்பிரிக்க-அமெரிக்கரும்]], முதலாவது [[இந்திய அமெரிக்கர்|இந்திய-அமெரிக்கரும்]], முதலாவது ஆசிய-அமெரிக்கரும், மூன்றாவது பெண் [[ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்|துணை அரசுத்தலைவர்]] வேட்பாளரும் ஆவார்.<ref>{{Cite web|last=Conradis|first=Brandon|date=August 11, 2020|title=Kamala Harris makes history — as a Westerner|url=https://thehill.com/homenews/campaign/511601-kamala-harris-makes-history-as-a-westerner|access-date=August 14, 2020|website=The Hill|language=en}}</ref><ref>{{Cite web|title=Presidential candidates, 2020|url=https://ballotpedia.org/Presidential_candidates,_2020|access-date=2020-10-09|website=Ballotpedia|language=en}}</ref>
 
இத்தேர்தலில் வெற்றி பெறுபவர் 2021 சனவரி 20 இல் புதிய அரசுத்தலைவராக பதவியேற்பார். அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் வரலாற்றில் வயது கூடிய வேட்பாளர்களாக திரம்பும் பைடனும் போட்டியிடுகின்றனர். பைடன் வெற்றி பெற்று பதவியேற்கும் போது அவருக்கு அகவை 78 ஆகவும், அல்லது திரம்பு வெற்றி பெற்றால் அவர் 2021 இல் பதவியேற்கும் போது அகவை 74 ஆக இருக்கும். ([[ரானல்ட் ரேகன்|இரானல்டு இரேகனுக்கு]] அவரது பதவி முடிவில் அகவை 77 ஆக இருந்தது).
 
தெரிவு வாக்குகளை பைடன் அதிகமாக பெற்ற போதிலும் முறையற்ற முறையில் அதிக வாக்குகளை பெற்றதாக கூறி பைடனின் வெற்றியை டொனால்டு திரம்பு ஏற்க மறுக்கிறார்.
 
==குறிப்புகள்==